பெண் : சார், நேத்து காய் வாங்க போன என் வீட்டுக்காரர் இன்னும் வீட்டுக்கு வரலை
போலீஸ் : நீங்க வேற எதுனா சமைச்சு சாப்பிட வேண்டியது தானே, அவருக்காக ஏன் காத்துக்கிட்டு இருக்கீங்க
***************************************************************
மனைவி : நீங்க இந்த கண்ணாடிய கழட்டி வச்சுட்டா, 20 வருசத்துக்கு முன்னாடி இருந்த மாதிரியே ரொம்ப அழகா இருக்கீங்க
கணவர் : நான் இந்த கண்ணாடிய கழட்டி வச்சதுக்கு அப்புறம் தான் நீ கூட அழகா தான் தெரியிர!!?

மனைவி : என்னங்க நான் செத்து போயிட்டா நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்குவீங்க தானே?
கணவர் : இல்லம்மா
மனைவி : இல்ல நீங்க பண்ணிக்குவீங்க, இப்ப பொய் சொல்றீங்க
கணவர் : (கடுப்பாகி) சரி பண்ணிக்குவேன்னு வச்சுக்க
மனைவி : புதுசா வரவ இந்த பெட்ல தானே படுப்பா
கணவர் : ஆமா
மனைவி : அவளுக்கு என்னோட டிரஸ் எல்லாம் போட்டுக்கிட குடுப்பீங்க தானே
கணவர் : இல்ல, அவ உன்ன விட ஹைட்டு ஜாஸ்தி

ஒருவர் : ஏன்யா செத்த? ஏன் செத்த? நீ செத்ததால என் வாழ்க்கையே கேள்விக்குறியாயிருச்சே?
இன்னொருவர் : யாருக்காகங்க இப்பிடி வருத்தப்படுறீங்க
ஒருவர் : எல்லாம் என் பொண்டாட்டியோட மொதோ புருசன பத்தி தான்

கணவர் : ஏம்மா நான் செத்து போயிட்டா நீ இன்னொரு கல்யாணம் பண்ணிப்பியா?
மனைவி : என்னங்க இப்பிடி கேட்டுட்டீங்க? நீங்க செத்து போயிட்டா என் தங்கச்சி கூட இருந்துக்குவேன், ஆமா நான்
செத்துட்டா நீங்க என்ன பண்ணுவீங்க?
கணவர் : நானும் உன்னை மாதிரி தான், உன் தங்கச்சி கூட இருந்துக்குவேன்

கணவர் : இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை, நான் சந்தோஷமா இருக்கணும் அதுக்காக மூணு சினிமா டிக்கெட் வாங்கிட்டு
வந்து இருக்கேன்
மனைவி : எதுக்கு மூணு டிக்கெட்?
கணவர் : உனக்கும் உன் அப்பா, அம்மாக்கும்

மனைவி : என்னாங்க, எவனோ கிச்சன்-ல புகுந்து நான் பண்ணி வச்சு இருந்த கேக்கை தின்னுட்டான்
கணவர் : இப்ப யாருக்கு ஃபோன் பண்ணனும் போலீசுக்கா இல்ல ஆம்புலன்சுக்கா?
ஒரு டாக்டரும், புரோகிதரும் ஒரே பொண்ணே லவ் பண்ணாங்க? இந்த புரோகிதர் அந்த பொண்ணுக்கு தினமும் ஆப்பிள் குடுக்க ஆரம்பிச்சாரு
டாக்டர் : ஏன் டெய்லி ஆப்பிள் குடுக்கிறே
புரோகிதர் : தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரை பார்க்க வேண்டியது இல்லையில

ஒரு பெண் : தண்ணி அடிச்சுகிட்டு இருந்த உன் வீட்டுக்காரரை யோகா பண்ண அனுப்பிச்சியே ஏதாவது மாற்றம் தெரியுதா
மற்றொருவர் : என்னாத்த சொல்ல, இப்ப எல்லாம் தல கீழா இருந்தே தண்ணி அடிக்குறாரு.

2 கருத்துகள்:
அருமையான நகைச்சுவைகள்.
சூப்பர் சிரிப்பு ரமேஷ் பாபு - வி.வி.சி - நட்புடன் சீனா
கருத்துரையிடுக