வியாழன், மே 05, 2011

உங்க ரோல் மாடல் யாரு?

இதை கண்டு பிடிக்கணுமின்னா கொஞ்சம் கணக்கு பண்ணனும். கால்குலேட்டர் எடுத்து பக்கத்துல வச்சுக்குங்க.

இப்ப நான் சொல்லுறதை செஞ்சுகிட்டே வாங்க

1.    1-லயிருந்து 9-வரைக்கும் ஏதாவது ஒரு நம்பரை எடுத்துக்குங்க
2.    அந்த நம்பரை 3-ஆல் பெருக்குங்க
3.    வந்த ரிசல்டோட 3 ஐ கூட்டுங்க
4.    வந்த ரிசல்டை 3 ஆல் பெருக்குங்க
5.    இப்ப உங்க கிட்டே ஒரு 2 டிஜிட் நம்பர் வந்து இருக்கும். அதையெல்லாம் கூட்டி சிங்கிள் டிஜிட்க்கு மாத்திக்குங்க
6.    இப்ப அந்த நம்பரோட 1 ஐ கூட்டிக்குங்க,


இப்ப வந்த நம்பருக்கு நேர இருக்குற பேரு தான் உங்க ரோல் மாடல்

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.
.
.

1. ஐன்ஸ்டீன்

2. எடிசன்

3. நெல்சன் மண்டேலா

4. மகாத்மா காந்தி

5. பில் கேட்ஸ்

6. அப்துல் கலாம்

7. ஒபாமா

8. எம்.ஜி‌.ஆர்

9. கருணாநிதி

10 ஜ.ரா. ரமேஷ் பாபுஹா ஹா ஹா எனக்கு தெரியும், நான் நெறைய பேருக்கு ரோல் மாடல்ன்னு.


என்னங்க பண்றீங்க வேற நம்பர் மாத்தி பாக்குறீங்களா !??!,  எப்பிடியோ உங்களுக்கும் நான் ரோல் மாடல் ஆயிட்டேன்.

3 கருத்துகள்:

♔ம.தி.சுதா♔ சொன்னது…

யோவ் இது மாதிரி மரண மொக்கை பார்த்து ரொம்ப நாளாச்சு... ஹ.ஹ..ஹ..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)

♔ம.தி.சுதா♔ சொன்னது…

அட இங்கும் சுடு சோறு எனக்குத் தானா ?

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@♔ம.தி.சுதா♔
எப்ப வந்தாலும் சுடு சோறு கிடைக்கும் ஒரே இடம் இது மட்டும் தான்.

கருத்துக்கு நன்றி நண்பரே

இடுகைகளை இ-மெயிலில் பெற