திங்கள், ஆகஸ்ட் 08, 2011

ஒரு வாரம் வலைச்சர வாரம்

அன்பார்ந்த நண்பர்களே, சக பதிவர்களே இன்னும் ஒருவாரம் வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பேற்று வேலை செய்து வருவதால் பதிவுகள் எல்லாம் வலைச்சரத்தில் மட்டும் பதிவேற்றப்படும.

உங்களின் ஆதரவை தொடர்ந்து அளிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

8 கருத்துகள்:

நிரூபன் சொன்னது…

வாழ்த்துக்கள் பாஸ்,
உங்களை அங்கே மீட் பண்றேன்.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் ரமேஷ் பாபு - வலைச்சர விதி முறைகளைப் படித்து, அதன் படி ப்திவர்களையும் அவர்களது சிறந்த படைப்பினையும் அறிமுகப் படுத்துக - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@cheena (சீனா)

வந்தனமையா வந்தனம் - பதிவை அப்டேட் செய்து விட்டேன் (சுய அறிமுகம் மற்றும் பிற பதிவர்களின் வலைப்பூக்களும்)

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பா.

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

வலைச்சரத்தில் கலக்க வாழ்த்துக்கள்...

சமுத்ரா சொன்னது…

வாழ்த்துக்கள்

பாலா சொன்னது…

வாழ்த்துக்கள். சிறப்பாக தொடருங்கள்.

Chitra சொன்னது…

Best wishes! :-)

இடுகைகளை இ-மெயிலில் பெற