வெள்ளி, ஏப்ரல் 29, 2011

காப்பி பேஸ்ட் பதிவர்களுக்கு மட்டும்

இப்ப வலைப்பூ உலகத்திலே காப்பி பேஸ்டால ஒரே குடுமி பிடி சண்டையா இருக்கு. காப்பி பேஸ்ட் பண்றது அவ்வளவு ஈசி-யா பண்ணா முடியாது. வெப்சைட் யுனிகோட் ஃபார்மட்-ல இருந்தா மட்டும் இது ஈசி.  

இப்ப எல்லாம் நிறைய வெப்சைட்-ல TSCII ஃபார்மட்ல இருக்க பாண்ட் யூஸ் பண்றாங்க இல்ல பாமினி, வானவில் மாதிரி நிறைய பாண்ட யூஸ் பண்றாங்க, இதுல என்ன பிரச்சனைன்னா இந்த பாண்ட் உங்க சிஸ்டம்-ல இல்லாட்டி வெப்சைட் சரியா (எதுவுமே) தெரியாது. அதை காப்பி பேஸ்ட் பண்றதும் கொஞ்சம் சிரமம்.

அந்த மாதிரி நேரத்தில உங்களுக்கு உபயோகப்படுறது தான் NHM Convereter என்கிற இந்த மென்பொருள். 
இதுல உங்களுக்கு வேண்டிய text -ஐ காப்பி பண்ணா அதுவே என்ன ஃபார்மட்ல இருக்குன்னு கண்டுபிடுச்சுரும் அப்புறம் நீங்க யுனிகோட் பார்மட்டுக்கு கன்வெர்ட் பண்ணி உங்க பிளாக்ல போட்டுக்காலம்.

லிங்க் இங்கே http://software.nhm.in/

இவங்க ரைட்டர் சாஃப்ட்வேர் கூட குடுக்குறாங்க, அதை பயன்படுத்தி தமிழ்ல நீங்க ஈசி-யா டைப் பண்ணிக்கலாம். எந்த ஃபார்மட் உங்களுக்கு பிடிக்குதோ அதையும் செலக்ட் பண்ணிக்கலாம்.


5 கருத்துகள்:

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

இது நிறைய பேருக்கு பயன்படும்..
நான் ஏதும் சொல்ல...

எஸ்கேப்...

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@# கவிதை வீதி # சௌந்தர்
ஆஹா டிஸ்கி போட மறந்துட்டேன், சரி டிஸ்கியை கமெண்ட்-ல போட்டுறேன். இது யாரையும் குறிப்பிட்டு எழுதப்பட்டது அல்ல. என்னை போன்ற புதியவர்களுக்காக மட்டுமே..

பெயரில்லா சொன்னது…

கனினி நுட்ப பதிவுகளுக்கு தனி வலைப்பூ உருவாக்கி டாப் டென்னில் இடம் பெறலாமே

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@ஷிர்டி.சாய்தாசன் (shirdi.saidasan)
கருத்துக்கு நன்றி நண்பரே, தனி வலைப்பூ உருவாக்கலாம் ஆனால் டாப் 10 -இல் இடம் பெற அதிக உழைப்பு தேவை. முயற்சிக்கிறேன்.

ரமேஷ்

ந.ர.செ. ராஜ்குமார் சொன்னது…

//..இப்பெல்லாம்!!!!!!!!!!
TSCII ரொம்ப பழசு பாஸ். நான் NHMதான் பயன்படுத்துகிறேன். எந்தக் குறியீட்டில் தமிழ் pdf இருந்தாலும், அதை ஒருங்குறி (யுனிகோட்) எழுத்தாக மாற்றுகிற வசதி வர வேண்டும்.

இடுகைகளை இ-மெயிலில் பெற