சனி, ஏப்ரல் 02, 2011

உங்கள் கண் பார்வை திறனை சோதித்துக்கொள்ளுங்கள்

இது ஒரு கண் பார்வை திறனறியும் சோதனை

கீழே இருப்பது ஒரு முப்பரிமாண படம் நன்கு உற்று பாருங்கள் உள்ளே ஒரு ஆண் நீந்தி கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறதா?

இல்லையா விடையை கீழே காணுங்கள்  

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.


அவரு தண்ணிக்குள்ளே நீந்திக்கிட்டு இருக்காரு  ஹி ஹி ஹி ஹி ஹி...

3 கருத்துகள்:

பட்டாபட்டி.... சொன்னது…

குசும்பூ வோய்
:-)

மனம் திறந்து... (மதி) சொன்னது…

//முப்பரிமாண படம் நான்கு//

ஏங்க இப்படி! மூணு பரிமாணம், நான்கு பார்வைன்னு மிரட்டி கடைசீல, சூன்யம் தான் விடைன்னு சொல்லி, ஒரேயடியா குழப்புறீங்க! இந்த கொளுத்தற வெயில்லே ஏற்கெனவே மண்டை காயுது, நீங்க வேற! :)))

சும்மா சொல்லக்கூடாது....ஒரு மார்க்கமாத்தான் வந்து இறங்கி இருக்கீங்க! உயர, வளர, வாழ்த்துகள்!
Please remove this word verification...why this disturbance? This does not serve any great purpose and will definitely put-off readers who want to comment. Goto Blogger Dashboard/Settings/Comments and Select "No" for Word verification!

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@மனம் திறந்து... (மதி)
என் கண்ணை தொறந்துடீங்க நண்பா, ப்ரூப் ரீடிங் லையும் கொஞ்சம் கவனமா இருக்குறேன் இப்ப தவறை சரி செஞ்சுட்டேன்.

இடுகைகளை இ-மெயிலில் பெற