என்ன புரியலேன்னு கேட்கிறீங்களா, கீழே படிச்சு பாருங்க
1. 100 ரூவா கோயில் உண்டியல்-ல போடும் போதும் போது பெருசா தெரியுது, ஆனா அதுவே ஷாப்பிங் பண்ணும் போது சிறுசா தெரியுதே?
2. கோயிலுக்கு போன 1 மணிநேரம் நீளமா இருக்கே, இதே சினிமாவுக்கு போனா கொஞ்சமா தெரியுதே?
3. பாட புத்தகத்தில தொடர்ந்து ஒரு பாடம் படிக்க முடியலை, இதே ஆனந்த விகடன்,குமுதம் இல்லை நாவல் 100 பக்கம் படிக்க முடியுதே ஏன்?
4. ஒரு நல்ல விசயத தெரிஞ்சுக்க, பழக எவ்வளவு கஷ்டப்படுறோம, ஆனா கெட்ட விஷயம் எல்லாம் எவ்வளவு சீக்கிரம் பழகிக்கிறோமே எப்பிடி?
5. பேப்பர்-ல வர நியூஸ் எல்லாம் உண்மைன்னு நம்புறோமே ஆனா வீட்டு பெரியவங்க சொல்றதுக்கு எல்லாம் 100 கேள்வி கேட்கிறோமே ஏன்?
6. எல்லோருமே சொர்கத்திலே வாழணுமின்னு நினைக்கிறோம் ஆனா அதுக்கான எந்த முயற்சியும் பண்றதில்லையே ஏன்?
உங்களுக்கு ஏதாவது புரிஞ்சுச்சா? எனக்கு கொஞ்சம் சொல்லுங்க

2 கருத்துகள்:
முத வெட்டு
>>பாட புத்தகத்தில தொடர்ந்து ஒரு பாடம் படிக்க முடியலை, இதே ஆனந்த விகடன்,குமுதம் இல்லை நாவல் 100 பக்கம் படிக்க முடியுதே ஏன்?
ஹா ஹா சுவராஸ்யம்* ஈடுபாடு
கருத்துரையிடுக