திங்கள், ஏப்ரல் 18, 2011

வெப்சைட் Block ஆகி இருக்கா?

உங்க அட்மினிஸ்டிரேட்டர் உங்களை வெப்சைட் பார்க்க விடாம பண்றாரா? கீழே ஒரு டூல் இருக்கு இது portable. சும்மா டவுண்லோட் பண்ணிட்டு ஸ்டார்ட் பண்ணுங்க போதும். புது IE ஓபன் ஆகும், அதில் ஓபன் பண்ணுண எல்லா வெப்சைட்-ம ஓபன் ஆகும்.

இங்கே பாருங்க


என்ஜாய் பண்ணுங்க   


2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

The provided link (4shared.com) also blocked here :-(

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@Anonymous
ஈமெயில் அட்ரஸ் குடுங்க மெயில்ல அட்டாச் பண்ணி அனுப்புறேன் 1 MB தான் சைஸ்.

இடுகைகளை இ-மெயிலில் பெற