சனி, ஏப்ரல் 02, 2011

உங்களுக்கு பெண் குழந்தை வேண்டுமா?

பச்சை காய்கறிகளை சாப்பிட்டால் பெண்குழந்தை: ஆய்வில் தகவல்

உங்களுக்கு பெண் குழந்தை வேண்டுமா-? அப்படியென்றால் தொடர்ந்து படிக்கவும். பெண்கள் சாப்பிடும் உணவு வகைகளை பொறுத்து அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஆணா அல்லது பெண்ணா என நிர்ணயிக்கப்படுகிறது என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

இது பற்றி ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வு ஒன்றில் 80 சதவீதம் பேர் பெருமளவில் பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். கர்ப்பம் அடைவதற்கு சில வாரங்களுக்கு முன்பு கால்சியம் மற்றும் மக்னீசியம் ஆகிய சத்துகள் நிறைந்த பச்சை காய்கறிகளை தங்களது உணவில் எடுத்து கொண்ட பெண்கள் பெண் குழந்தைகளை பெற்றெடுக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

அதே வேளையில் பொட்டாசியம் மற்றும் சோடியம் சத்துகள் நிறைந்த வாழைப்பழம் மற்றும் உருளை கிழங்கு போன்றவற்றை உணவில் சேர்த்து கொண்டவர்களுக்கு ஆண் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது என ஆய்வில் தெரிய வருகிறது.


7 கருத்துகள்:

cheena (சீனா) சொன்னது…

அன்பின் ரமேஷ் பாபு - மதுரையா - நாங்களும் மதுரை தான் - இந்தப் பக்கம் வரபோது சந்திக்கலாமே - 9840624293 -ஆமா என்ன இது இப்பவே ஆராய்ச்சி - பொண்ணா பையனான்னு - வாழக வளமுடன் - நட்புடன் சீனா

தம்பி கூர்மதியன் சொன்னது…

எனக்கெல்லாம் பெண் குழந்தை வேணாமுங்க.. முதல்ல கல்யாணம் ஆகட்டுமே

தம்பி கூர்மதியன் சொன்னது…

அட word verification-ஐ எடுத்து விடுங்க பாஸ்..

Open Talk சொன்னது…

If you could provide the source that would be useful to this article. As long as I know, gender of the fetus is decided by the male's chromosome. Since a male's chromosome has been a deciding factor of a gender how it would possible the eating pattern of a female could decide it! If you could cite your resource we can be clear ourselves.

♔ம.தி.சுதா♔ சொன்னது…

அடடா புதுமையாயிருக்கே... வித்தியாசமாகவும் இருக்குதுங்க நன்றி...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@Open Talk
நன்றி நண்பரே,
இது எதோ ஒரு நாளிதழில் படித்த செய்தி. திரும்பவும் தேடியதில் சரியாக கிடைக்கவில்லை. மேலும் கூகிளாண்டவர் துணையுடன் கிழே உள்ள சுட்டியை தேடி கண்டு பிடித்தேன்.

http://www.netguruonline.com/food-habits-determine-gender-babies-be-born-scientists-claim-calcium-magnesium-rich-food-helps-give-birth-baby-girl/

இக்பால் செல்வன் சொன்னது…

இது ஒருக் கருத்துக் கணிப்பே ..ஆய்வல்ல !!!

இடுகைகளை இ-மெயிலில் பெற