வெள்ளி, ஜூலை 22, 2011

நீங்க A R ரெஹ்மான் மாதிரி ஆகணுமா?


இசையில் ஆர்வம் உண்டா, நீங்களும் இனி ஒரு இசை புயல் தான், உங்க ப்ரௌசெர்ஐ ஒரு இசை கருவியா பயன்படுத்திக்குங்க..


12 கருத்துகள்:

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

எனக்கு தான் வடையா

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

அருமை நண்பா

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

அடுத்த பில் கேட்ஸ் நீங்கதான்

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@"என் ராஜபாட்டை"- ராஜா

நன்றி ராஜா...

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

நானும் பாட்டு கம்போஸ் பண்ணப்போகிறேன்..

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

நன்றி...

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@# கவிதை வீதி # சௌந்தர்

நன்றி சௌந்தர் இனி உங்கள் வலைப்பூவில் எல்லோரும் உங்க பாட்டை கேட்கலாம்ன்னு சொல்லுங்க!!?? ஹா ஹா ஹா

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

அட இப்படிய்ல்லாம் கூட யோசிக்க முடியுமா?

மகேந்திரன் சொன்னது…

என்னையே கிள்ளிப்பார்த்துக்கொண்டேன்
நானும் கம்போஸ் செய்றேனா??
அட
நன்றி நண்பரே.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நானொரு ஏ ஆர் ரஹ்மான்தாணுங்கோ...

விக்கியுலகம் சொன்னது…

மாப்ள சூப்பருய்யா நன்றி!

நிரூபன் சொன்னது…

கலக்கல் தகவல் மாப்பு, நானும் ஒரு தடவை டவுண்லோட் பண்ணி. கம்போஸ் பண்ணிப் பார்க்கப் போறேன்.

இடுகைகளை இ-மெயிலில் பெற