ஆங்கில அகராதி புரிந்து கொள்ள மிக எளிதானது அல்ல ஒரு உதாரணம் 'COMPLETE' மற்றும் 'FINISH' இரண்டு வார்த்தைகளுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை சரியாக விளக்க முடிவது இல்லை.
சிலர் 'COMPLETE' மற்றும் 'FINISH' இடையே எந்த வித்தியாசமும் இல்லை என்றும் சொல்வது உண்டு ஆனால் வித்தியாசம் உள்ளது
நீங்கள் ஒரு சரியான நபரை திருமணம் செய்யும் போது, உங்கள் வாழ்க்கை 'COMPLETE' (முழுமை என்று பொருள் கொள்க)
மேலும் நீங்கள் ஒரு தவறான நபரை திருமணம் செய்யும் போது, உங்கள் வாழ்க்கை 'FINISH' (முடிந்தது என்று பொருள் கொள்க)
மேலும் சரியான ஒருவர் தவறான காரணத்திற்கு உங்களை பிடித்தால் நீங்கள் 'COMPLETELY FINISHED'

8 கருத்துகள்:
அர்த்தம் புரிந்து கொண்டேன்...
எப்படிப்பட்ட விளக்கம்...
நல்லாத்தாம்பா யோசிக்கிறீங்க...
அட!! இதுவும் நல்லா இருக்கே
அசத்தலான விளக்கம்,,
அருமை சகோ..
ஒரு வேல ரூம் போட்டு யோசிபீன்களோ
ஆஹா..என்னா ஒரு விளக்கம்..கல்யாணம் ஆனவங்களையெல்லாம் ஆடிப்போக வைக்குதே உங்க விளக்கம்!
பதிவை கம்ப்ளீட்டா படிச்சுட்டு சொல்றேன்.. உம்மை முதல்ல ஃபினிஷ் பண்ணனும்யா
கம்ப்ளீட்டா ஃபினிஷ் ஆகிருச்சி ஹி ஹி....!!!
கருத்துரையிடுக