சனி, ஜூலை 30, 2011

ஜாலி பண்ணி முடிச்சாலும் சேர்ந்து வாழ பிடிக்கலை - நடிகையின் கணவர் பேட்டி

1.    நானும் என் மனைவியும் விவாகரத்து வாங்கிவிட்டோம் ஏனென்றால் அவள் கடவுளாம் நான் பக்தனாக நடக்கவில்லையாம்

2.    நான் மனநலம் குன்றியவன் அல்ல ஆனாலும் ஒவ்வொரு வினாடியும் சந்தோஷமாய் இருக்கிறேன்

3.    வாழ்க்கையில் ஒரு பிடிமானம் இருந்தது ஆனால் இப்போது அதுவும் உடைந்து விட்டது

4.    நான் ஒரு முழு மூடன் அல்ல ஆனாலும் ஒரு அறிவு இப்போ அவுட்

5.    கொல்வது குற்றம் என்பதாலயே சிலர் இன்னும் உயிரோடு உலவிக்கொண்டு இருக்கிறார்கள், இல்லாவிட்டால் என்றோ கொலை செய்யப்பட்டு இருப்பார்கள்

6.    வாழ்க்கையில் சோதனைகள் வரும்போது பின்னணி இசை வருவது இல்லை

7.    நீ பொறாமையில் பேசுகிறாய் என்று உணரமுடிகிறது, ஏனெனில் வார்த்தைகள் மட்டுமே என்னிடம் பேசிக்கொண்டு இருக்கிறது.

# மேலே சொன்னது எல்லாம் நடிகையின் கணவர் விவாகரத்திற்கு பிறகு கொடுத்த பேட்டி  (கற்பனை மட்டுமே) , 

கீழே உள்ளது எல்லாம் நானா யோசிச்சேன் 

1.    வாழ்க்கையை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள கூடாது, உங்கள் வாழ்க்கையை யாரும் பிடிங்கிக்கொள்ள முடியாது

2.    கடவுள் முட்டாள் மனிதர்களை நேசிக்க வேண்டும் ஏனெனில் அதிகம் பேரை அவ்வாறே படைத்து இருக்கிறான்

3.    நான் சிந்திப்பதை நிறுத்திவிட்டேன், மீண்டும் எங்கிருந்து தொடங்க வேண்டும் என்று தெரியவில்லை 

4.    ஒரு ஓவியம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் ஆனால் அதை வரைய மூவாயிரம் மூளை வேண்டும்

5.    முட்டையிட்டு குஞ்சு பொரிப்பது கோழிக்கு சில நாள் வேலை ஆனால் மூட மனிதனுக்கோ வாழ்நாள் பொறுப்பு

8 கருத்துகள்:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

முதல் மழை

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

நீங்களா யோசிச்சது சூப்பர்..

பாலா சொன்னது…

வரிகள் எல்லாமே ரொம்ப அர்த்தமுள்ளதாவும் ஆழமானதாகவும் இருக்கிறது.

நிரூபன் சொன்னது…

தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்,

வாழ்க்கைக்குத் தேவையான வரிகளை நச்சென்று சொல்லியிருக்கிறீங்க.

நிரூபன் சொன்னது…

தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்,

வாழ்க்கைக்குத் தேவையான வரிகளை நச்சென்று சொல்லியிருக்கிறீங்க.

மதுரன் சொன்னது…

நீங்க யோசிச்சது எல்லாமே நிஜம்

கோகுல் சொன்னது…

வாழ்கையை யாரும் பிடுங்கிக்கொள்ள முடியாது-நிதர்சனமான வரிகள்.

rajesh சொன்னது…

நன்றாக உள்ளது. தொடருங்கள்

http://astrovanakam.blogspot.com/

இடுகைகளை இ-மெயிலில் பெற