வெள்ளி, ஆகஸ்ட் 05, 2011

இது ஒரு மாதிரியான அந்த மாதிரி பதிவு

-மனித உடலின் மிக பெரிய செல் பெண் முட்டை சிறிய செல் ஆண் விந்து.

- உங்களுக்கு அதிகம் கனவுகள் வருகிறதா உங்களுக்கு IQ அதிகம்

-நீங்கள் ஒரு அடி எடுத்து வைக்க 200 தசைகளை பயன்படுத்துகிறீர்கள்.

-சராசரி பெண்ணின் உயரம் சராசரி மனிதனை விட 5 அங்குலம் குறைவு.

- ஒரு ஜோடி மனித கால்கள் 250,000 வியர்வை சுரப்பிகள் கொண்டிருக்கிறது.

-உங்கள் வயிற்றில் அமிலம் ஒரு பிளேட் (blade)   ஐ கரைக்கும் அளவு சக்தி வாய்ந்தது

- மனித மூளை செல் என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா போல் 5 மடங்கு தகவல்களை  சேமித்து வைத்திருக்க முடியும்.

- உணவு உங்கள் வாயில் இருந்து உங்கள் வயிறு வரை செல்ல ஏழு விநாடிகள் எடுக்கிறது.

-சராசரி மனித கனவு 2-3 வினாடிகள் நீடிக்கிறது ..

- தங்கள் மார்பில் முடி இல்லாமல் அல்லது மென் முடி கொண்ட ஆண்களுக்கு இரைப்பை நோய்கள் வர அதிக வாய்ப்புகள் உள்ளன.

-ஒவ்வொரு கால்களிலும் டிரில்லியன் பாக்டீரியாக்கள் வரை உள்ளன.

-30 நிமிடங்கள் உங்கள் உடல் கொடுக்கும் வெப்பம் 4 லிட்டர் நீரை கொதிக்க வைப்பதற்கு சமம்.

- உடலின் கடினமான தசை ஈறு (enamel)

-உங்கள் பற்கள் நீ பிறப்பதற்கு 6 மாதங்களுக்கு முன் வளர துவக்குகின்றன.

-உங்கள் மூக்கின் நீளம் உங்கள் கட்டை விரலுக்கு நீளத்திற்கு சமம்

Bovine spongiform encephalopathy (BSE), என்னடா வாயில நொளையாத பேர் எல்லாம் சொல்ல்றானேன்னு நெனைக்கிறவங்களுக்கு சுருக்கமா mad-cow disease இது ஒரு கொடூரமான நரம்பு சிதைவு நோய்.. மாட்டுல இருந்து மனுசனுக்கு பரவும். நோய் தாக்குன மாடு கூட பழகுறவங்களுக்கும், இந்த நோய் தாக்குன மாட்டுக்கறி சாப்பிடுறவங்களுக்கும் எளிதா பரவுறதா சொல்றாங்க. இது வரைக்கும்  3000 பேர் இறந்தும் போயிருக்காங்க.

முன்குறிப்பு :  தலைப்பை நம்பி உள்ளே வந்த நண்பர்கள் மட்டும் கீழே தொடரவும்

mad-cow disease பத்தி பேட்டி எடுக்க ஒரு நிருபர் விவசாயி கிட்ட வந்தாங்க, அவருக்கோ அந்த நோயை பத்தி எதுவும் தெரியாது ஆனாலும் அவரு தெரியலேன்னு சொல்ல விரும்பலை எப்பிடி சமாளிக்கிறார்ன்னு பாருங்க..   

பெண் நிருபர் :  mad-cow disease - அப்பிடின்னா என்னன்னு கொஞ்சம் விளக்கமா சொல்றீங்களா

விவசாயி        :  மாட்டை சினை பிடிக்க வருசத்துக்கு ஒரு வாட்டி தான் அனுப்புவோம்

பெண் நிருபர் : இந்த நோய்க்கும் சினை பிடிக்க அனுப்புறதுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா ?

விவசாயி        : ஒரு நாளைக்கு நாலு வாட்டி பால் கறக்குறோம் அப்ப வருசத்துக்கு 1460 வாட்டி

பெண் நிருபர் : (ரொம்ப கடுப்பாகி) அதுக்கும் இதுக்கும் என்ன சமந்தம்??

விவசாயி         : இல்லை, இதே மாதிரி உங்களுக்கும் பண்ணா நீங்க பைத்தியம் ஆயிட மாட்டீங்களா!!?? அது மாதிரி தான் மாடும் பைத்தியம் ஆயிடும்

17 கருத்துகள்:

நிகழ்வுகள் சொன்னது…

நல்ல தகவல்கள் ,ஜோக் சூப்பர்

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

எப்படியெல்லாம் ஆளை பிடிக்கிறிங்கப்பா...

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

இருந்தாலும் பொது அறிவு தகவல்களும் நகைச்சுவை துணுக்கும் சூப்பர்..

மகேந்திரன் சொன்னது…

குறுந்தகவல்கள் நல்லா இருந்துச்சு நண்பரே.
சிட்றுரையாடலும் அருமை

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

தகவல்களும், நகைச்சுவையும் அருமை..

செங்கோவி சொன்னது…

அறியாத தகவல்களும், அறிய வேண்டிய நகைச்ச்சுவைத் துணுக்கும் அருமை!

cheena (சீனா) சொன்னது…

அன்பின் ரமேஷ் பாபு - தகவல்கள் பகிர்வினிற்கு நன்றி - பேட்டி அற்புதம் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

Lakshmi சொன்னது…

குருந்தகவல்களும் நகைச்சுவையும்
நல்லா இருக்கு.

N.H.பிரசாத் சொன்னது…

நல்ல, உபயோகமான பதிவு.

sri kumar சொன்னது…

hey where r u getting this matters?,

கோகுல் சொன்னது…

ஒரு மாதிரியான பதிவு தான்.

விக்கியுலகம் சொன்னது…

மாப்ள பல விஷயங்கள் தெரிஞ்சிகிட்டேன் நன்றிய்யா மாப்ள!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

இந்த ஜோக்குக்கு யாருமே கண்டனம் தெரி=விக்கலையே அது ஏன்? ஹி ஹி

r.v.saravanan சொன்னது…

நல்ல தகவல்கள்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பல அறிய தகவலுக்கு நன்றி மக்கா...!!!

SANKARALINGAM சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
FOOD சொன்னது…

கேட்டு ரசித்த ஜோக். சூப்பர்.

இடுகைகளை இ-மெயிலில் பெற