வெள்ளி, ஆகஸ்ட் 12, 2011

ஜ.ரா.வின் தத்துபித்துவம்

# இறைவனுக்கு நன்றி சொந்தங்களை நீ கொடுத்துவிட்டு நண்பர்களை தேர்தெடுக்க அனுமதித்து இருக்கிறாய், நல்ல சொந்தங்களை விட நிறைய நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்துக்கொண்டேன்

# வாய்ப்புகள் உங்கள் தலைவிதியை நிர்ணயிப்பது இல்லை, அது நீங்கள் என்ன தேர்ந்து எடுக்கிறீர்கள் என்பதை பொறுத்தே இருக்கும் மேலும் அது அடைய வேண்டிய ஒரு விஷயம், காத்திருக்க வேண்டிய ஒரு விஷயம் அல்ல

# பிரச்சனை எல்லாம் பிரச்சனை இருப்பது இல்லை, ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று சிந்தித்து கொண்டு இருப்பது தான் பிரச்சனை 

# உங்கள் முகத்தில் பயம் தெரிய வைக்கும் அனுபவம் உங்களுக்கு பலம், தைரியம் தரும் எனவே நீங்கள் செய்ய முடியாது என்று எண்ணியதை செய்து பார்த்துவிடுங்கள் 

# அறிந்திருந்தால் மட்டும் போதாது, உபயோகப்படுத்த வேண்டும், விரும்பினால் மட்டும் போதாது செய்து பார்க்க வேண்டும்  

# நாம் காணும் பல கனவுகள் பொருத்தம் இல்லாதவைகள், நடக்க இயலாதவைகள் ஆனாலும் கனவு தவிர்க்க முடியாதது 

# கனவு உறக்கத்தில நாம் காணுவது அல்ல, நம்மை உறங்க விடாதவைகளே கனவுகள்

வலைச்சரத்தில் இன்று காகிதப்பூக்கள்...

7 கருத்துகள்:

மகேந்திரன் சொன்னது…

தேவையான தத்துவங்கள்.

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

அருமையான வரிகள்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அடடா தத்துவ மழையே....சூப்பர்ப்....!!!

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

அருமையான, தேவையான,பயனுள்ள தத்துவங்கள்..
பகிர்வுக்கு நன்றிகள்..

Rathnavel சொன்னது…

அருமை.

Chitra சொன்னது…

good

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@Chitra

அக்கா உங்க ஹா ஹா ஹா இல்லாத கமெண்ட் ஏதோ மிஸ் ஆனா மாதிரி இருக்கு..

இனிமே நீங்க கமெண்ட் போடும் போது ஹா ஹா ஹா சேர்த்துக்குங்க ப்ளீஸ்...

இடுகைகளை இ-மெயிலில் பெற