திங்கள், மே 30, 2011

உன்னால் முடியும்

கடவுள்
உன் வேண்டுதலுக்கு பதில் தந்தால்
     உன் நம்பிக்கையை அதிகரிக்கிறார் என்று பொருள் கொள்

உன் வேண்டுதலுக்கு பதில் தர நேரம் எடுக்கிறார் என்றால்
     உன் பொறுமையை அதிகரிக்கிறார் என்று பொருள் கொள்

உன் வேண்டுதலுக்கு செவி சாய்க்கவில்லை என்றால்
     உன்னால் முடியும் என்று அவருக்கு தெரியும் என்று பொருள் கொள்


கடவுளை நம்பு

வாழ்வின் விளிம்பில் நிற்கும் போது கடவுளை நம்பு
ஒன்று அவர் நீ கீழே விழும் போது பிடித்துக்கொள்வார்
இல்லை உனக்கு பறக்க கற்றுத்தருவார்

3 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அருமை அருமை அருமையாக சொன்னீர்கள் மக்கா வாழ்த்துகள்...!!!

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@MANO நாஞ்சில் மனோ

நன்றி அண்ணே

N.H.பிரசாத் சொன்னது…

கடவுளை பற்றிய அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

இடுகைகளை இ-மெயிலில் பெற