வியாழன், மே 26, 2011

அம்மா..........


இன்று என் கண்கள்
    உன்னை காண இயலும்

இன்று என் இதயம்
    உன்னை உணர இயலும்

இன்று என் சுவாசம்
    உன்னை பகுத்தறிய இயலும்

எனக்கு தெரியும்  உன்னை விரும்புகிறேன்,
      உன்னை சந்திக்கும் முன்பிருந்தே


8 கருத்துகள்:

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

அருமையான புல்லரிக்கும் கவிதை......

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@# கவிதை வீதி # சௌந்தர்

நன்றி நண்பரே, உங்க முன்னாடி நானெல்லாம் எந்த மூலை, தூசுக்கு கூட ஈடாகமாட்டேன்

Kousalya சொன்னது…

அம்மா கவிதை அழகு !! ரசித்தேன் !!

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@Kousalya

நன்றி கௌசல்யா..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அசத்தல் கவிதை...!!!

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@MANO நாஞ்சில் மனோ

நன்றி அண்ணே.

FOOD சொன்னது…

கவிதை கலக்கல்.

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@FOOD

ரொம்ப சந்தோசம் சார், உங்கள மாதிரி பெரியவங்க பாராட்டுறது.

இடுகைகளை இ-மெயிலில் பெற