திங்கள், மே 23, 2011

முத்தான மூன்றுகள்

காத்திருக்காத மூன்று    
    காலம், மரணம், வாடிக்கையாளர்

ஒரு முறை மட்டும் கிடைக்கும் மூன்று
    அம்மா, அப்பா, இளமை

புறப்பட்டால் திரும்பாத மூன்று   
    அம்பு, சொல், ஆன்மா

அடக்க வேண்டிய மூன்று
    சொத்து,  உணவு, உடல்
   
மறக்க வேண்டிய மூன்று
    கூடா நட்பு, சுயநலம், வதந்தி
   
நினைவில் கொள்ள வேண்டிய மூன்று   
    கடவுள், கடினஉழைப்பு,    கல்வி

மறக்க கூடாத மூன்று
    கடன்,கடமை, நோய் 

மதிக்க வேண்டிய மூன்று
    மாதா, பிதா, குரு

கட்டுக்குள் இருக்க வேண்டிய மூன்று
    காமம், பேராசை, மனோபலம்
   
இரக்கம் காட்ட வேண்டிய மூன்று
    குழந்தைகள், பசியுடையோர்,   முதியோர்

3 கருத்துகள்:

cheena (சீனா) சொன்னது…

அன்பின் ரமேஷ் பாபு - முத்தான மூன்றுகள் அனைத்துமே அருமை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@cheena (சீனா)
நன்றி சீனா..

N.H.பிரசாத் சொன்னது…

முத்தான மூன்றுகள் அருமை.

இடுகைகளை இ-மெயிலில் பெற