செவ்வாய், அக்டோபர் 11, 2011

சொல்ல மறந்த கதை - (சவால் சிறுகதைப் போட்டி –2011)

குறிப்பு : இது சவால் சிறுகதைப் போட்டி –2011 க்கான என்னுடைய இரண்டாவது சிறுகதை


"சந்துரு என்ன பார்த்துக்கிட்டு இருக்கீங்க? யார் ஃபோட்டோ அது? "
குரல் கேட்டு திரும்பிய சந்துரு பின்னால் பிரின்சிபால் நிற்பதை கண்டு கொஞ்சம் அதிர்ச்சி ஆகி எழுந்து நின்றான்

"குட் மார்னிங் சார்"

"வேலை நேரத்தில இப்பிடி எல்லாம் பெர்சனல் வொர்க் பண்ணக்கூடாதுன்னு தெரியாதா உங்களுக்கு? இனி இப்பிடி நடந்துக்கிட்டா உங்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டி வரும், இது உங்களுக்கு கடைசி வார்னிங்க்"

"இல்லை சார் ஒரு சிறுகதை போட்டிக்கு அறிவிப்பு வந்து இருக்கு அதுக்கான க்ளூ தான் இந்த ஃபோட்டோ. நம்ம காலேஜ் பசங்களும் கலந்து கிட்டா நல்லா இருக்கும்ன்னு தான் டீடெயில்ஸ் பார்த்துக்கிட்டு இருந்தேன். நீங்க பர்மிஷன் குடுத்தா நோட்டீஸ் போர்டு-ல போடுட்டுடலாம்.  தப்புன்னா மன்னிச்சூடுங்க சார்"

"ம்.. வெரி குட் ஐடியா அதுவும் சரி தான் பசங்ககளுக்கு இப்பிடி எக்ஸ்ட்ரா கர்ரிகுலர் ஆக்டிவிடிஸ் இருக்கணும். நோட்டீஸ் போர்டு-ல ஒட்டீட்டு சர்க்குலர் அனுப்பிடுங்க" 

"தாங்யு சார்"   சந்தோசமாய் அடுத்த வேலையை ஆரம்பித்தான் சந்துரு


17 கருத்துகள்:

FOOD சொன்னது…

அழகிய நடை.

நிரூபன் சொன்னது…

இனிய காலை வணக்கம் பாஸ்.

கவிதையின் கரு எனக்கும் நச்சென்று மனதில் பதிந்திருக்கிறது.

வித்தியாசமான சிந்தனை.

எழுத்து நடை + கதையினை நகர்த்திய விதம் அருமை.
நொடிக் கதையாக மனதில் பசக் என்று ஒட்டிக்கிட்டிருக்கு.

தனக்கு கிடைத்த அறிவிப்பின் மூலம் பிறரும் பயனுற வேண்டும் என எண்ணும் தனி மனிதனின் உணர்வுகளை கதை வெளிப்படுத்தி நிற்கிறது.

நிரூபன் சொன்னது…

வாழ்த்துக்கள் பாஸ்.

கோகுல் சொன்னது…

சவாலையே சவாலாக மாற்றி விட்டீர்கள்.அருமை வாழ்த்துக்கள்!

மகேந்திரன் சொன்னது…

கதைக்கரு நன்று நண்பரே...

M.R சொன்னது…

அழகிய கதை நண்பரே

த.ம 6

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அட வித்தியாசமாக சிந்திச்சிருக்கீங்க ம்ம்ம் வாழ்த்துக்கள்...!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

தமிழ்மணம் ஏழு....

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

வாழ்த்துக்கள்.

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

சூப்பர்., பரிசு பெற வாழ்த்துக்கள்..

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

நல்ல கதை நண்பா

singam சொன்னது…

a perfect story.but how the inspecter identify the murder.how the deathed body catched his father.his father doing any murder and lot of doubts appears hear. please write story next time clearly.choosen the touchable story,it easy.but not take murder story it explain lot of details.////one good message/// a true love is not fail.///the women gives his jewels before the marriage.////each and every person loves a good girl and all girls please change as good .and you also take good lover

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@singam

உங்கள் கருத்திற்கு நன்றி
ஆனா நீங்க தப்பான எடத்துல கமெண்ட் போட்டு இருக்கீங்க.. பராவயில்லை..

நீங்க அவசரத்தில படிச்சுட்டு வந்த மாதிரி தெரியுது அதான் குழப்பம்.

உஷாவின் கையில் இருந்த கார்டு-இல இருந்த குறியீடும் MMS -ல இருந்த குறியீடும் வேற ஒரு எழுத்து மாறி இருந்தது அதை வைத்து தான் இன்ஸ்பெக்டர்க்கு சந்தேகம் வருது. இதை நான் கதையின் நீளம் கருதி சொல்லவில்லை, அதே காரணம் தான் ரகுவிற்கும் உஷாவிற்கும் இடையே நடந்த உரையாடலும் மறைக்கப்பட்டது அதுவும் வாசகர்களின் யூகத்திற்கே விட்டு விட்டேன்..

தமிழ்வாசி - Prakash சொன்னது…

நல்லா இருக்கு நண்பா

ஷைலஜா சொன்னது…

கதை நடை நன்றாக உள்ளது

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

குட் ஒன், வாழ்த்துக்கள்

நம்பிக்கைபாண்டியன் சொன்னது…

simple best

இடுகைகளை இ-மெயிலில் பெற