வெள்ளி, அக்டோபர் 21, 2011

ஐயோ ஐயோ முடியலைப்பா...

இன்னைக்கி தேர்தல் முடிவுகளை பார்த்துக்கொண்டு இருக்கிறேன், எதிர் பார்ததது போலவே ஆளும்கட்சி அறுவடை செஞ்சுக்கிட்டு இருக்கு பார்க்கலாம்.. 

இந்த பதிவை நீங்க படிக்கிற நேரம் இல்லை பார்த்து சிரிச்சுக்கிட்டு இருக்குற நேரம் எல்லா முடிவும் அறிவிச்சு முடிச்சு இருப்பாங்க. அதனால இன்னைக்கு சும்மா சிரிப்பு பதிவு படம் பாருங்க கருத்து சொல்லுங்க. 

கடைசியா இப்பிடி சிக்னல் விழுந்தா என்ன செய்யுறது?

டிஸ்கி  :

போர் அடிக்கிற மாதிரி இருந்தா கமெண்ட் போடாதீங்க ஆனா ஓட்டு அவசியம் போடுங்க. 

கடுப்பா இருந்தா ஓட்டும் வேணாம் நான் தலைவர் மாதிரி எதையாவது சொல்லி சமாளிச்சுக்கிறேன். 

13 கருத்துகள்:

Yoga.S.FR சொன்னது…

ஓட்டுப் போடுங்கிறீங்க,வேணாம்கிறீங்க.கருத்து போட சொல்லுறீங்க.வேணாம்கிறீங்க! வந்த சுவடு தெரியணும்கிறீங்க!என்ன,வெளையாடுறீகளா???

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@Yoga.S.FR மன்னியுங்கள் சகோ டிஸ்கி மட்டும் தான் இந்த பதிவுக்கு அதுக்கும் கீழே இருக்குறது default footer mesaage கொஞ்சம் கண்ப்யூஸ் ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன் ஹி ஹி ஹி :-)

suryajeeva சொன்னது…

ஓட்டு விழும் ஆனா விழாது,
பின்னூட்டம் கண்ணுக்கு தெரியிற மாதிரி இருக்கும் ஆனா தெரியாது....
சிக்னல் விளக்கு இப்படி குண்டக்க மண்டக்க அடிச்சா கண்ணு பூத்து போய் டிஸ்கியும் footerum குழப்பும்னு நீங்க எதிர்பார்க்கல..
அப்படின்னு நீங்க சொல்றது நம்பிட்டேன்

தமிழ்வாசி - Prakash சொன்னது…

ஹே..ஹே.... போட்டோஸ் கதை சொல்லுதே...

பெயரில்லா சொன்னது…

விடுங்க பாஸ் ...வெளிநாட்டில இருந்து ஆங்கிலம் தெரியாம வர்றவங்களுக்கு அந்த boards...

அவனுங்க பேசற...எழுதுற இங்கிலீஷுக்கு இது எவ்வளோவோ தேவலை..

இருந்தாலும் எனக்குள்ள இருக்கிற மேதாவி(!) சிரிக்கத்தான் செஞ்சான்...

M.R சொன்னது…

நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே . சொற்குற்றம் .ஹா ஹா

விக்கியுலகம் சொன்னது…

thank you maapla

Dr. Butti Paul சொன்னது…

ஆங்கிலம் வாழ்க.

Philosophy Prabhakaran சொன்னது…

உங்க பதிவோட தலைப்பை நீங்களே ஒருக்கா படிச்சுக்கோங்க...

அருள் சொன்னது…

தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

மகேந்திரன் சொன்னது…

இந்தமாதிரி சிக்னல் விழுந்தா
போன மாதிரிதான்....

ஆனாலும் நாமெல்லாம் சிக்னல் பார்த்தாதானே...

ராஜி சொன்னது…

இப்படிலாம் ஆங்கிலத்தை வாழ வைப்போமின்னு தெரிஞ்சுதான் ஆங்கிலேயன் னம்ம நாட்டை விட்டே ஓடிப் போயிட்டான்.

N.H.பிரசாத் சொன்னது…

படங்கள் அருமை. உங்களுக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி.

இடுகைகளை இ-மெயிலில் பெற