செவ்வாய், அக்டோபர் 25, 2011

இப்ப சொல்லுங்க காப்பி பேஸ்ட் தப்பா?

இன்னைக்கி காப்பி பேஸ்ட் பண்ணா நாளைக்கு விருது

கொஞ்சம் கீழே இருக்க வீடியோ எல்லாம் பாருங்கோ நம்ம ஆஸ்கார் நாயகன் எங்கே இருந்து எல்லாம் காப்பி பேஸ்ட் பண்ணி இருக்காரு.  இன்னும் நிறையா இருக்கு கொஞ்சம் உங்க பார்வைக்கு.கடைசியா


இப்ப நீங்க முடிவு பண்ணிக்குங்க.

நீதி  : ஒருத்தர்கிட்ட இருந்து சுட்டா அது திருட்டு நிறையா பேரு கிட்ட இருந்து சுட்டா அது ஆராய்ச்சி அதுக்கு விருதும் கிடைக்கும்

24 கருத்துகள்:

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

உங்க நீதி ரொம்ப சரி தலைவா

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

நாலு கமெண்ட் கிடைக்குதுனா எதுவும் தப்பில்லை .. டன்..டன் ,, டண்ட டன்

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

இன்றுஎன் வலையில்

இந்த திபாவளிக்கு இலவசமாக வெடி வேண்டுமா?.

விக்கியுலகம் சொன்னது…

மாப்ள இம்புட்டு விஷயம் இருக்கா..தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் மாப்ள!

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

Nice.,

அந்த நரகாசூரன் நினைவு நாள் மட்டும் தீபாவளி அல்ல.
நீங்கள் சிரித்து மகிழும் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான்.

உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

ராஜி சொன்னது…

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரரே. இந்நாளில் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் நோய், நொடியின்றி பூரண நலத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.(இது கட், காபி&பேஸ்ட் கமெண்டில்லை சகோ)

koodal bala சொன்னது…

தற்போது போதிய நேரமின்மையால் அப்புறமாக வீடியோவைக் காண்கிறேன் ...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் நண்பர்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

நிரூபன் சொன்னது…

ஆகா..எங்கேயிருந்தெல்லாம் சுடுறாங்க பாருங்க..

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

இதெல்லாம் அரசியல்ல சகஜமா போயிடிச்சி...

பெரியர்கள் சுடலாம்...
சிறியவர்கள் சுட்டால்தான் தவறு...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் நண்பரே...

கோகுல் சொன்னது…

பாவம்.விடுங்க.இருப்பது ஏழுஸ்வரம்தான்னு சொல்லுவாங்க!
/
இனிய நட்புக்கள்,நேசமிகு உறவுகள் அனைவருக்கும்
இனிய தீப
ஓளித்திருநாள் வாழ்த்துக்கள்!

மகேந்திரன் சொன்னது…

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

suryajeeva சொன்னது…

ஒரே பந்தை திரும்ப திரும்ப போட்டு விட்டு ஓவருக்கு ஆறு பந்து போட்டேன் என்று சொல்ற மாதிரி... விடுங்க பாஸ்... அவர் மட்டுமா காப்பி பண்றார்... வேலாயுதம் படத்துக்கு trailer கூட காப்பி தான்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அய்யய்யோ கேவலத்தை கடை விரிச்சிட்டீங்களே, ஹா ஹா ஹா ஹா இதுல வேற மலையாளிங்க ரஹ்மானை மலையாளின்னு சொல்லிட்டு திரியுராணுக...!!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கர்மம் கர்மம்...!!!

Yoga.S.FR சொன்னது…

தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்!

பாலா சொன்னது…

தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே...

பெயரில்லா சொன்னது…

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...

M.R சொன்னது…

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் நண்பரே

jeevasenthil சொன்னது…

iniya theepavali vaazhthukal annachi

jeevasenthil சொன்னது…

iniya theepavali vaazhthukal annachi

அப்பு சொன்னது…

தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்

FOOD சொன்னது…

இந்த ஆராய்ச்சிக்கும் விருது கிடைக்கும்.

சென்னை பித்தன் சொன்னது…

புட்டுப்புட்டு வச்சிட்டீங்க!

இடுகைகளை இ-மெயிலில் பெற