மனைவி : என்னங்க ரெண்டு நாளு என்னை பார்க்க முடியலேன்னா என்ன பண்ணுவீங்க
கணவர் : ரொம்ப சந்தோஷபடுவேன்
திங்களகிழமை பார்க்க முடியல
அப்பிடியே செவ்வாய், புதன் கிழமையும் போச்சு
வியாழக்கிழமை லேசா வீக்கம் வத்தி ஒர கண்ணால வீட்டுக்காரம்மாவ பார்க்க முடிஞ்சது
மனைவி : என்னங்க ஏதாவது தேடிக்கிட்டு இருக்கீங்களா?
கணவர் : இல்லையே ஏன் கேட்குறே?
மனைவி : அப்ப நம்ம மேரேஜ் சர்டிபிகேட்-அ வச்சுக்கிட்டு என்ன பண்றீங்க?
கணவர் : எங்கயாவது எக்ஸ்பைரி டேட் இருக்கான்னு பார்த்துகிட்டு இருக்கேன்!!??
ஒருவர் : சார் என் பொண்டாடிய காணோம்
இன்னொருவர் : யோவ் இது போஸ்ட் ஆஃபிஸ், போலீஸ் ஸ்டேஷன் போயி கம்ப்ளைண்ட் குடு
ஒருவர் : சே சந்தோசத்தில எங்க இருக்கேன்னு தெரியலே!!!??
வக்கீல் : உங்க வீட்டுக்காரரை ஏம்மா இப்பிடி அடிச்சீங்க
பெண் : காலையில எழுந்த உடனே நான் எங்கே இருக்கேன் சாந்தின்னு கேட்டாரு
வக்கீல் : அதுல என்னம்மா தப்பு
பெண் : நாசமா போச்சு என் பேரு சாந்தி இல்ல சார், சுமதி
வக்கீல் : ஏன்யா, அந்த ஆள விட்டுட்டு உன் பொண்டாட்டிய சுட்டே
ஆண் : என்னால வாரத்துக்கு ஒரு ஆள சுட முடியாது சார்
ஒருவர் : பொம்பளைங்க மட்டும் எப்பிடி, ரொம்ப நாள் சந்தோஷமா, ஆரோக்யமா வாழுறாங்க?
இன்னொருவர் : அவங்களுக்குதான் பொண்டாட்டி கிடையாதே!!??
ஆண் : எம ராஜாவே என் மனைவிக்கிட்ட பேசணும் இந்த ஃபோன்-ல பேசிக்கவா?
எமன் : சரி பேசிக்க
ஆண் : எவ்வளவு சார்ஜ் பண்ணுவீங்க
எமன் : நரகம் டூ நரகம் ஃப்ரீ

7 கருத்துகள்:
வடை...
செம சிரிப்பு போங்க...!!!
அடப்பாவி மனோ இங்கேயும் வந்திட்டியாடா?
ரசிக்கும்படி இருந்தது..
@MANO நாஞ்சில் மனோ
நன்றி மனோ சார்..
@சி.பி.செந்தில்குமார்
நன்றி சிபி சார்
//அடப்பாவி மனோ இங்கேயும் வந்திட்டியாடா?
இதுலயுமா பொறாம? நீங்களும் அடிக்கடி வாங்க என்ன இப்ப கேட்டு போச்சு
@# கவிதை வீதி # சௌந்தர்
நன்றி சௌந்தர்..
கருத்துரையிடுக