திங்கள், மே 09, 2011

ஆங்கில சுவாரசியங்கள்


1.    மிக நீளமான ஆங்கில வார்த்தை PRAETERTRANSSUBSTANTIATIONALISTICALLY மொத்தம் 37 எழுத்துகள்

2.    "GADFY" இந்த புத்தகத்தில் "e" என்கிற எழுத்து வரும் ஒரு வார்த்தயை உபயோகிக்கவில்லை, இந்த  புத்தகத்தில் உள்ள வார்தைகளின் எண்ணிக்கை 50000+

3. உயிரெழுத்து இல்லாத ஒரு வார்த்தை "RHYTHAM"

4. வார்த்தைகள் போல ஒலி கொடுக்கும் எழுத்துகள்
B     BEE
C     SEA
G     ZEE
I     EYE
Q     QUEUE
R     ARE
S     YES
T     TEA
U     YOU
Y     WHY

5. MUMMY ன்னு சொன்னா உதடுகள் ஒட்டும், DADDY ஈனு சொன்னா உதடுகள் ஒட்டாது

இது சும்மா

உங்களுடைய ஒண்ணு, உங்க நண்பர்களால் அதிகம்  உபயோகிக்கபடுகிறது அது என்ன ? - வேறென்ன உங்க பேரு

3 கருத்துகள்:

கூடல் பாலா சொன்னது…

நீளமான வார்த்தைய சொன்னீங்க ....அதோட அர்த்தத்தையும் சொல்லியிருந்தா நல்லா இருந்திருக்கும் ...any way it's good...

Unknown சொன்னது…

This word is used in the novel Untimely Ripped by Mark McShane, published in 1963. It means the act of surpassing the act of transubstantiation, referring
specifically to the transformation of bread and wine into the blood and body of Christ during mass in the Roman Catholic faith.

தமிழ்ல சொல்லலாமுன்னு தான் பார்த்தேன் முடியலே ஹி ஹி ஹி

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

சுவாரஸ்யமான பதிவு...
வாழ்த்துக்கள்..