வெள்ளி, அக்டோபர் 14, 2011

இப்பிடி எல்லாமா இருக்கு?

1.    ஒரு மணி நேரம் சுவத்துல தலையை முட்டுனா  நம் உடல் இழப்பது 900 கலோரி (மெதுவா முட்டணும் மண்டை உடைஞ்சா சங்கம் பொறுப்பில்ல)

2.    உடம்பில் இருக்கும் கடினமான தசை நாக்கு

3.    ஆங்கிலத்தில் சின்ன வாக்கியம் "I AM"

4.    1865 பிப்ரவரி மாதம் பௌர்ணமி இல்லாத மாதம்

5.    1 கலோன் டீசலுக்கு 6 இன்ச் தான் போகுமாம் "The cruise liner  Queen Elizabeth II"

6.    நீங்க 8 வருஷம் 7 மாசம் 6 நாள் விடாம கத்துனா கிடக்கிற சக்தியை வச்சு ஒரு கப் காஃபி மட்டும் சூடாக்கலாமாம்.

7.    பூனை நூறு விதமாய் சத்தம் எழுப்பும் திறன் வாய்ந்ததாம்

8.    பிறந்ததில் இருந்து இறக்கும் வரை ஒரே அளவில் இருக்கும் உறுப்பு கருவிழி

9.    எலக்ட்ரிக் சேரை கண்டு பிடிச்சவர் ஒரு பல்மருத்துவராம்

10.    பூனையின் சிறுநீர் இருட்டில் ஒளிரும் தன்மை உடையதாம்



இன்றைய சிந்தனை


1.    வாழ்க்கையை வார்த்தைகளால் அனுபவிக்க முடியாது எனவே வாழ்ந்தே அனுபவியுங்கள்

2.    நீங்களே மற்றவர்களுக்கு கற்றுத்தருகிறீர்கள் உங்களை அவர்கள் எப்படி மதிக்க வேண்டும் என்று

3.    நான் பேசத்தெரியாமல் இருந்த போது கேக்காமலே எல்லாம் கிடைத்தது ஆனால் பேச ஆரம்பித்த பின் கேட்டதில் கொஞ்சம் கூட கிடைக்கவில்லை #குழந்தை பருவம் இனிது

4.    வாழ்க்கையில் நீளமான செயல் நாம் வாழ்ந்து கொண்டே இருப்பது

5.    ஒரு வேளை உணவு இல்லை எனில் அந்த வாழ்வு வாழ்வதற்கே தகுதி இல்லாதது

இன்றைய லொள்ளு

ஆசிரியர்கள் மன்னிக்க







15 கருத்துகள்:

SURYAJEEVA சொன்னது…

மெலிய தோல் இருக்கும் பகுதி உதடு,
வியர்க்காத பகுதி உதடு

அனைத்தும்
அருமையான தகவல்கள்

M.R சொன்னது…

அருமையான தகவல்கள் நண்பரே,
பகிர்வுக்கு நன்றி

M.R சொன்னது…

thamil manam 2

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

அருமையான தகவல்கள்.
பகிர்வுக்கு நன்றி .

மகேந்திரன் சொன்னது…

தகவல் துணுக்குகள் அத்தனையும் நன்று.
இன்றைய சிந்தனையும் லொள்ளும்
நல்லா இருக்குது நண்பரே.

கோகுல் சொன்னது…

அப்ப கல்யாணம் ஆச்சுன்னா சூடான காபி கிடைக்க 8 வருஷம் காத்து இருக்கணும் போல!

கோகுல் சொன்னது…

இது உங்க டெஸ்ட் பேப்பரா?

K.s.s.Rajh சொன்னது…

நல்ல தகவல்கள் பாஸ்

உணவு உலகம் சொன்னது…

வித்யாசமான தகவல்கள்.
த.ம.7

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இன்றைய சிந்தனைகள் வித்தியாசமா இருக்கு நன்றி ரமேஷ்...!!!

Unknown சொன்னது…

மாப்ள கலக்கல் விஷயங்கள்!

Yaathoramani.blogspot.com சொன்னது…

பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்

நிரூபன் சொன்னது…

வணக்கம் பாஸ்,
நலமா?

முதல் பத்து தகவல்களும் எனக்குப் புதியனவாக இருக்கின்றன.

ஆகவே ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்.

நிரூபன் சொன்னது…

இன்றைய சிந்தனை அருமை..

ஆமா அந்த மாணவன் வாத்தியார் வண்டு முருகனின் மாணவனா?

ஹே...ஹே...

K சொன்னது…

அனைத்து அம்சங்களும் கலக்கல் ரமேஷ்!

இன்றைய சிந்தனையில் 4 வதாக சொல்லியிருப்பது சூப்பரோ சூப்பர்! ம்.... வாழ்தலும் ஒரு செயல்தானே!