புதன், செப்டம்பர் 28, 2011

வானவில் உறவுகள் இது கொஞ்சம் சாயம் போனது

இன்றைய கவிதை

படையல்

வீட்டின் உள்ளே
இலை நிறைய சோறு
நாலு காய் பொரியல்
பாயாசம் அப்பளம் வடை
எல்லாம் நிறைந்து இருந்தது
ஊதுபத்தி புகையும்
படத்தின் முன் பிள்ளை!

கால ஓட்டத்தில்
கால் ஓட்டம் நின்ற போது
கஞ்சிக்கு வழி செய்ய
மறந்த பிள்ளை
இப்போது திதி நாளும்
மறந்து போய் வைக்கிறான்
அமாவாசை படையல்!

வீட்டிற்கு வெளியே
செத்துப்போன எதையோ
கொத்திக்கொண்டு
காக்கையின் உருவில்
தந்தை!!








இன்றைய சிந்தனை

1.    சிரிக்க மறந்த தருணம் சிந்திக்கவும் மறக்கிறோம்

2.    ஒரே பார்வை ஒரே இலக்கு

3.    எப்படி செய்ய வேண்டும் சொல்லாதீர்கள், என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் சொல்லுங்கள்

4.    என்ன கிடைத்ததோ அதை வைத்து வாழுகிறோம் உண்மையில் வாழ்க்கை என்ன கொடுத்தோம் என்பதை பொறுத்தே

5.    தங்களுக்கு தேவை என்று பிறர் உணரும் முன்னே உருவாக்கப்படும் எந்த பொருளும் விலை போகும்







இன்றைய லொள்ளு





24 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

முதல் கவிதை...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இரண்டாம் கவிதை...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

மூன்றாம் கவிதை

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நான்காம் கவிதை

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஐந்தாம் கவிதை

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஆறாம் கவிதை

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

எழாம் கவிதை

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

எட்டாம் கவிதை

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஒன்பதாம் கவிதை

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பத்தாம் கவிதை

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

குட்டிங்க ஜோக் சூப்பரு...!!!

SURYAJEEVA சொன்னது…

individuality... super

துரைராஜ் சொன்னது…

anne superp anne...

நிரூபன் சொன்னது…

இனிய மாலை வணக்கம் பாஸ்,

படையல் கவிதை வாழ்வியலையும், கொஞ்சம் பின் நவீனத்துவம் கலந்து இறப்பின் பின்னரான ஒரு மனிதனின் நிலையினையும், அவனது குடும்பத்தின் நிலையினையும் உரைத்து நிற்கிறது.

இன்றைய சிந்தனை அசத்தல்.


இன்றைய லொள்ளும்..குட்டீஸ் குறும்பினைச் சுட்டி நிற்கிறது.

Unknown சொன்னது…

மாப்ள கலக்கல் விஷயங்கள்...ஆனால் கடைசில ஆபாச போட்டோ போட்டுட்டீங்க ஹிஹி!

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

பாஸ்... படையல் பற்றிய கவித அருமை. அப்புறம் அந்த குட்டீஸ் லொள்ளு செம ஹாட்.

சீனுவாசன்.கு சொன்னது…

நம்ம சைட்டுக்கு வாங்க!
தளத்துல இணைச்சுகிடுங்க!
உங்க கருத்த சொல்லுங்க!
நல்லா பழகுவோம்!...

Rathnavel Natarajan சொன்னது…

அருமை.

பெயரில்லா சொன்னது…

இன்றைய "எல்லாமே" நல்லாயிருந்தது நண்பரே... குறிப்பாக கவிதை...

கோகுல் சொன்னது…

இருக்கும்போது கண்டுகொள்ளாமல்
இப்போது படையல்.
சவுக்கடியாய் கேள்வி!

Philosophy Prabhakaran சொன்னது…

என்னது its different ah... செம லொள்ளு தலைவரே....

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

சிந்தனைக்குரிய பதிவு..

அருமை..

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

லொள்ளு ஓவர்

N.H. Narasimma Prasad சொன்னது…

படையல் கவிதை மிகவும் அருமை. குறிப்பாக அந்த கடைசி 'லொள்ளு' கொஞ்சம் ஓவர் தான்.