திங்கள், செப்டம்பர் 12, 2011

இது தாம்லே கார்ப்பரேட் தத்துவம் - புரிஞ்சுக்கோ

குப்பு சுப்பு ரெண்டு பேரும்,  இந்த வார கடைசில போரடிக்குதேன்னு மலையேற (trucking) போனாங்க.

அது ஒரு அடர்ந்த காடு கொஞ்ச தூரம் உள்ள போகும் போதே ஒரே கும்மிருட்டு, அவ்வளவு அடர்ந்து இருந்துச்சு காடு. கொஞ்ச தூரத்தில கொஞ்சம் வெளிச்சம் அதை நோக்கி நடை போட்டாங்க, வெளிச்சத்துகிட்ட வந்து பார்த்தா ஒரு புலி உக்காந்து இருந்துச்சி

மூஞ்சில பசி வெறி தெரிஞ்சது, புலிய பார்த்த உடனே  சுப்பு எடுத்தாரு ஓட்டம், ஆனா குப்பு தன்னோட பேக்-ல  இருந்து ரீபோக் ஷூவை எடுத்துக்கிட்டு இருந்தாரு.

இதை பார்த்த சுப்பு "ரீபோக் ஷூ போட்டா புலிய விட வேகமா ஓட முடியுமா சீக்கிரம் வாலே புலி புடிக்கிற முன்னாடி ஓடிரலாம்" மின்னு சொன்னாரு

"நெசம் தாம்லே  புலிய விட வேகமா ஓடமுடியாது ஆனா உன்னை விட வேகமா ஓட முடியும்"

கொசுறு :  அப்பாடி ஒரு பதிவு தேத்தியாச்சி இன்னைக்கு  ஹா ஹா ஹா






இன்றைய லொள்ளு 

காண்ட்ராக்டர் கிட்ட பேரம் பேசுனா இப்பிடிதான் வீடு கட்டுவாரு 






15 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

எலேய் வடை எனக்குதாம்லேய்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நண்பன்னா இப்பிடித்தான் இருக்கோணும்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கான்ராக்டர் அவ்வ்வ்வவ்வ்வ்...........

rajamelaiyur சொன்னது…

One joke . . One post . . Super

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

ரைட்டு .

ராஜி சொன்னது…

நண்பேன்டா

மகேந்திரன் சொன்னது…

நட்பின் ரசிப்பு .......

ILA (a) இளா சொன்னது…

thats trekking.. not truking . btw, nice translation

Philosophy Prabhakaran சொன்னது…

எப்பாடி என்னா மொக்கை...

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

தமிழ்மணம் ஏழு...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

மொக்கைத்தலைவா!!!!!!!!!!

Unknown சொன்னது…

மாப்ள ஹிஹி!

நிரூபன் சொன்னது…

வணக்கம் பாஸ்,
புலியை விட ஓட முடியாது..
உன்னையை விட.

ஹா..ஹா...
குட்டிப் பதிவாக இருந்தாலும்,
கெக்கே பிக்கே என்று சிரிக்க வைக்கிறீங்களே.

பாலா சொன்னது…

கார்பரேட் தத்துவம் காமெடியா இருந்தாலும் அதுதானே உண்மை?

குறையொன்றுமில்லை. சொன்னது…

நல்லா சிரிக்க வச்சீங்க.