சனி, ஜூன் 04, 2011

பிரச்சனைகள் மட்டுமல்ல, தீர்வுகளின் மேலும் கவனம் வையுங்கள்

இது ஒரு உண்மை சம்பவம், அமெரிக்கா முதன் முதலில் ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் போது அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்னான்னா பேனாவை வச்சு விண்வெளியில எழுதமுடியாதுன்னு கண்டு புடிச்சாங்க. அதுக்கு ஒரு கம்பெனி கிட்ட ஆலோசனை கேட்டாங்க. 

அந்த கம்பெனியும் நிறைய ஆராய்ச்சி பண்ணி, எங்க வேணா எழுதுற மாதிரி பேனாவை கண்டுபிடிச்சாங்க, அந்த பேனா எங்க வேணா எழுதும் எந்த வெப்பநிலையிலும் மை ஒண்ணும் ஆகாது அதுக்கு ஆனா செலவு 1,20,00,000. 

இதே பிரச்சனைக்கு ரஷ்யர்கள் எளிதான வேற ஒரு தீர்வு வச்சு இருந்தாங்க என்ன தெரியுமா? அவங்க பென்சில்-ல எழுதுனாங்க.

4 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

முதல் ராக்கெட் பறந்ததே....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஹா ஹா ஹா ஹா "பென்சில்" சூப்பர்....!!!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

raittu

நிரூபன் சொன்னது…

சகோ, சிறிய பதிவினூடாக சிறப்பான தகவலைப் பகிர்ந்துள்ளீர்கள்.

ரஷ்யாவின் ஐடியாவா பென்சில்..
பலே பலே.