புதன், ஜூன் 08, 2011

அவளுடைய நான்

முன்னெப்போதும் உணரவில்லை
அவளின் எனக்கான தேடலை..

முன்னெப்போதும் உணரவில்லை
அவளின் எனக்கான கண்ணீரை..

முன்னெப்போதும் உணரவில்லை
அவளின் நான் இல்லாத தனிமையை...

முன்னெப்போதும் உணரவில்லை
அவளின் அன்பின் ஆழத்தை....

முன்னெப்போதும் உணரவில்லை
அவள் மனதில் எனக்கான இடத்தை...

இப்போதும் உணர உணர்வில்லை
அவள் இழப்பின் கண்ணீரை...

6 கருத்துகள்:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

நன்றாகவுள்ளது.

பெயரில்லா சொன்னது…

நச்!

பெயரில்லா சொன்னது…

அருமையான உணரவில்லைகள்!!

Unknown சொன்னது…

@ஆர்.கே.சதீஷ்குமார்
நன்றி சதீஷ் அண்ணே

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

சரி சரி கண்ணை துடைச்சுட்டு அடுத்த ஃபிகர் பாருங்க ஹி ஹி

நிரூபன் சொன்னது…

இப்போதும் உணர உணர்வில்லை
அவள் இழப்பின் கண்ணீரை...//

இன்றைய காதல்களின் யதார்த்த நிலையினையும்,
பிரிவினைத் தாங்கும் பக்குவம் வேண்டும் எனும் உணர்வினையும் கவிதை அழகாக உரைத்து நிற்கிறது.