புதன், நவம்பர் 02, 2011

இன்னும் 5 வருசத்துக்கு ஓட்டை பத்தி பேசுறதுக்கு உங்களுக்கு யோக்கிதையே இல்லடா

16 கருத்துகள்:

SURYAJEEVA சொன்னது…

நாடாளுமன்ற தேர்தல் வருமே?

Dr. Butti Paul (Real Santhanam Fanz) சொன்னது…

ஓட்ட போட்டும்னு சொல்லாதீங்க, ஓட்ட வித்தோம்ன்னு சொல்லு..

சக்தி கல்வி மையம் சொன்னது…

அசத்தல் காணொளிகள்,

ஐ எம்பி தேர்தல் வருமே?

பாலா சொன்னது…

நண்பரே அந்த முதல் வீடியோவை நேற்று மாலைதான் டிவியில் பார்த்தேன். கவுண்டர் அசால்டா நக்கலிடிச்சுட்டு போய்ட்டார்.

M.R சொன்னது…

உண்மைதான் ஓட்டை சில பேர் வித்துட்டாங்க ,அவங்க எப்பிடி கேப்பாங்க

M.R சொன்னது…

அனைத்திலும் வாக்களித்தேன் நன்றி

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

நீங்களும் கிச்சு கிச்சு மூட்டரிங்களே


இரண்டு புதிய திரைப்படங்கள் பற்றி - பிராப்ள பதிவர்களின் விமர்சனம்

மகேந்திரன் சொன்னது…

என்னாத்த சொல்ல.....

K.s.s.Rajh சொன்னது…

பொருத்தமான வீடியோக்களை பகிர்ந்து கலக்கீட்டீங்க போங்க.........

நிரூபன் சொன்னது…

இனிய காலை வணக்கம் பாஸ்,

சிட்டுவேசனுக்கேற்ற கலக்கல் காமெடிகள் பாஸ்....

ராஜி சொன்னது…

கலக்கல் காமெடி. தகுந்த சமயத்தில்

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமையான காணொளிகள்
சிரிக்கவும் கொஞ்சம் சிந்திக்கவும் ...
தொடர வாழ்த்துக்கள்

உலக சினிமா ரசிகன் சொன்னது…

“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.

N.H. Narasimma Prasad சொன்னது…

'எதிர்க்கட்சிக்காரன் பார்த்தா நம்பளப் பத்தி என்ன நினைப்பான்?' என்ற கவுண்டரின் பஞ்ச் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. கவுண்டர் கவுண்டர் தான்.

உணவு உலகம் சொன்னது…

கல கல கலக்கல்.

Unknown சொன்னது…

நச் மாப்ள!