நீங்கள் வாழ்க்கையை ஒரு ஜால விளையாட்டாய் (juggling) கற்பனை செய்து கொள்ளுங்கள்
காற்றில் ஐந்து பந்துகள் ஆடிக்கொண்டு இருக்கிறது. அவைகளுக்கு வேலை, குடும்பம், உடல்நலம், நண்பர்கள் மற்றும் சக்தி என்று பெயர். வேலை ஒரு ரப்பர் பந்து போலே ஒருமுறை தவறவிட்டாலும் திரும்பவும் உங்களிடம் திரும்ப வரும், ஆனால் மற்ற நான்கும் (குடும்பம், உடல்நலம், நண்பர்கள் மற்றும் சக்தி) கண்ணாடியால் செய்யப்பட்டு இருக்கின்றன.
நீங்கள் இதில் எதை தவறவிட்டாலும் சில நேரம் கீறல் விழலாம், சில நேரம் திரும்ப பெற முடியாமல் நொறுங்கியும் போகலாம்... எப்படியும் அதை பழைய நிலைக்கு கொண்டு வர முடியாது.. நாம் (என்னையும் சேர்த்து தான்) அதை உணர வேண்டும்
அலுவலகம் நேரங்களில் நன்றாக வேலை செய்வோம், சரியான நேரத்திற்கு வீட்டுக்கு போவோம் குடும்பத்திற்கு தேவையான நேரம் ஒதுக்குவோம்..
மதிப்பிற்கு ஒரு மதிப்பு உண்டு அதை மதிக்கும் போது மட்டும்..
====================================================================
நீங்க கம்ப்யூட்டர்க்கு அடிமையான்னு எப்பிடி கண்டு பிடிக்கிறது? கீழே இருக்கிற கேள்விக்கு பதில் சொல்லிட்டா தெரிஞ்சுடும்.
1. உங்களுக்கு எத்தனை கால்கள் இருக்கிறது?
விடை தெரிந்துகொள்ள கீழே பார்க்கவும்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
என்ன ரொம்ப தூரம் கீழே வந்தீங்களா அப்ப நீங்க நிச்சயம் கம்ப்யூட்டர்க்கு அடிமை அண்ணே ஏன்னா நான் உங்களை பாக்கச்சொன்னது உங்க காலை ஹி ஹி ஹி

15 கருத்துகள்:
உங்க கருத்து ஓகே. ஆனா உங்க 'கடி ஜோக்' தான் தாங்க முடியல.
....நன்றிங்கோ!.....இந்த போதை தனிமைக்கு தேவை....அதுவே தொடர் போதயானால் அவ்ளோதான் ஹிஹி!
I scrolled down to vote for you. :-)))
நமக்கொரு அடிம சிக்கிட்டான்னு இந்த போடு போடுரிங்களே?
ஆஹா.... கடி சூப்பருங்கோ
இது, எனக்கேற்ற பதிவு!
ஒரு மணிநேரம் உட்கார்ந்தால்
கால் வீங்க ஆரம்பிச்சுடும்!
நீங்க சொன்னபடி நான் காலைத்தான் பார்ப்பேன்! நன்றி!
வலைவந்துக் கருத்துரை
வழங்கினீர்.
புலவர் சா இராமாநுசம்
ம் ம் ம் ம்
விளையாடுங்க
ரைட்...
ஷபா..))
சூப்பர்
juggling மேட்டர் சூப்பர்ஸ்டார் சொன்ன குட்டிக்கதையாச்சே...
கணினிதான் நமக்கும் அடிமையாக இருக்கவேண்டும்..
ஆனால் இன்று பலரை கணினி அடிமையாக்கிவிட்டது.
என்னைக் கணினி அடிமையாக்காதாவாறு என்றும் விழிப்போடுதான் இருக்கிறேன் நண்பா.
எம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்வதற்கேற்ற பதிவு.
நன்றி பாஸ்.
நம்ம நாமே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்..
கருத்துரையிடுக