புதன், ஜூன் 01, 2011

இது என்னோட வேலை


இந்த கதை 4 வகையான மக்களைப்பத்தி அவங்க யாருன்னா எல்லோரும்,யாரோ சிலர்,யாராவது, யாருமில்லை  

எந்த ஒரு  முக்கியமான வேலையைப்பத்தியும்  எல்லோரும் பேசுவாங்க,
எல்லோருக்கும் தெரியும் யாரோ சிலரால் மட்டும் செய்ய முடியும்னு, யாரோ ஒருவர் செஞ்சுடுவாங்க, ஆனா யாரும் செய்ய மாட்டாங்க

அந்த யாரோ சிலருக்கு கோவம் வரும் ஏன்னா இது எல்லோருக்குமான வேலை, எல்லோரும் என்ன நினைப்பாங்கன்னா யாராவது ஒருத்தர் செஞ்சுடுவாங்கன்னு
ஆனா யாரும் யோசிக்க மாட்டாங்க எல்லோராலயும் செய்ய முடியாதுன்னு.

இது எப்படி முடியுன்னா எல்லோரும் யாரோ சிலரை திட்டுவாங்க எப்பன்னா யாரும் யாரையும் கேள்வி கேக்காதப்ப??

நீதி:

ஏதாவது வேலையை உங்களுக்கு குடுத்தா நீங்க யாருக்காகவும் அல்லது எதுக்காகவும் காத்துகிட்டு இருக்காம செஞ்சு முடிச்சுடுங்க.

டிஸ்கி :

சரியா புரியலேன்னா திருப்பி மொதோ இருந்து படிங்க

இத படிக்கும் போது ஊழலை பத்தி ஞாபகம் வந்தா கங்க்ரட்ஸ் நீங்க ஒரு பெர்பெக்ட் இந்தியன்

 

13 கருத்துகள்:

சக்தி கல்வி மையம் சொன்னது…

ஐய்யா சாமி ஆளை விடுங்க,

Unknown சொன்னது…

@!* வேடந்தாங்கல் - கருன் *!

வருகைக்கு நன்றி கருன்.

நிரூபன் சொன்னது…

மேலிருந்து கீழாகப் பார்க்கையில் பொது ஜனக் கருத்து,
கீழிலிருந்து மேலாகப் படிக்கையில் தனிமனிதனைப் பற்றிய கருத்து.

அருமையான சிந்தனை சகோ.

Unknown சொன்னது…

@நிரூபன்

நன்றி சகோ வருகைக்கும், கருத்துகளுக்கும்.

நிரூபன் சொன்னது…

சொல்லாமற் செய்வார் பெரியார்! சொல்லிச் செய்வார் சிறியார். சொல்லியும் சொல்லாமலும் செய்யார் அவர் யார்? ...//

எனும் ஆன்றோர் வாக்கினை உங்களின் பதிவு நிரூபிக்கிறது சகோ.

நிரூபன் சொன்னது…

மாப்பிளை தமிழ் மணம் பிரச்சினை கொடுக்கிறது ஏன்?

நிரூபன் சொன்னது…

மச்சி, தமிழ் மணம் ஒர்க்கிங்.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நான் இங்க வரல...

இந்த பதிவை படிக்கல...

குழப்பத்தோடு கிளம்பள..

போங்கயா... ரொம்ப தெளிவாயிருக்கு...

Unknown சொன்னது…

@# கவிதை வீதி # சௌந்தர்

நன்றி சௌந்தர்,
ரொம்ப கொழப்பிட்டேனா?

Unknown சொன்னது…

@நிரூபன்

நானும் கவனித்து இருக்கேன், இரண்டு மூன்று தடவை refresh செய்ய தமிழ்மணம் வேலை செய்யுது.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

திருப்பி திருப்பி படிச்சிட்டேன் ஹி ஹி..

Unknown சொன்னது…

@MANO நாஞ்சில் மனோ

நன்றி மனோ அண்ணே, நல்லா தானே இருக்கீங்க, கோளாறு எதுவும் ஆகலையே, எதாவது ஆனா நான் பொறுப்பில்லை சொல்லிட்டேன்.

N.H. Narasimma Prasad சொன்னது…

ஏன்யா இப்படி கதை சொல்றேன்னு கடுப்பெத்துற?