ஒரு நாள் சுப்பு கார் எடுத்துக்கிட்டு வெளியே போனாரு, வீட்டுக்கு திரும்பி வரும் போது கார் ரிப்பேர் ஆயுடுச்சு, அது ஒரு நடு ராத்திரி. என்ன செய்யுறதுன்னு சுத்தி பார்த்தாரு. பக்கத்துல ஒரு மடம் இருந்துச்சு..
உள்ள போனாரு சில துறவிங்க தூங்காம இருந்தாங்க, அவக கிட்ட விஷயத்தை சொல்லி ஏதாவது செய்யமுடியுமான்னு கேட்டாரு.
அவங்களும் இன்னைக்கு நைட் இங்க தங்கிக்குங்க காலையில மெக்கானிக் வருவாரு காரை சரி பண்ணிக்கிட்டு எடுத்துட்டு போகலாம்னு சொன்னாங்க, அவரு தூங்க ஒரு ரூம்மும் குடுத்தாங்க.
அவரு தூங்குன கொஞ்ச நேரத்தில ஒரு வினோத சத்தம், இதுவரை அவர் அப்பிடி ஒரு சத்தம் கேட்டதே இல்லை, கொஞ்ச நேரத்தில அது அடங்கிடுச்சு, காலையில துறவிங்க கேட்டு கேட்டுக்கலாம்ன்னு தூங்கிட்டாரு.
காலையில ஒரு மெக்கானிக்கை கூடி வந்து காரையும் சரி பண்ணி குடுத்தாங்க துறவிங்க..
கிளம்புறதுக்கு முன்னாடி ஒரு துறவிகிட்ட "ஐயா நேத்து ராத்திரி ஒரு வினோத சத்தம் கேட்டுச்சே அது என்ன?" சுப்பு கேட்டாரு..
"எனக்கு அது என்னான்னு தெரியும் ஆனா உங்களுக்கு சொல்ல முடியாது ஏன்னா நீங்க துறவி இல்லை" - துறவி சொன்னாரு
சரி - கெளம்பீட்டாரு சுப்பு
கொஞ்ச நாள் கழிச்சு அதே மாதிரி இன்னொரு நிகழ்வு, கார் அதே எடத்துல ரிப்பேர் ஆயுடுச்சு. அதே மாதிரி சுப்பு உதவி கேட்டு மடத்துக்கு போனாரு. அன்னைக்கு நைடடும் அதே சத்தம். காலையில எந்திருச்சு துறவிக்கிட்ட "நேத்தும் அதே மாதிரி சத்தம் கேட்டேன் இப்பவாவது என்னானு சொல்லுவீங்களா?" கேட்டாரு சுப்பு
"இல்லயாப்பா நீ துறவியில்லயே உன்கிட்ட சொல்ல முடியாது" இந்த தடவையும் துறவி மறுத்துட்டாறு
"சரி நான் துறவி ஆயிடலாம்ன்னு முடிவு பண்ணீட்டேன், எப்பிடி துறவி ஆகுறதுன்னு கொஞ்சம் சொல்லுறீங்களா?" சுப்பு கேட்டார்
"இந்த உலகத்தில இருக்க புல்லோட (சரக்கு இல்லைங்கோ) எண்ணிக்கையும், மண் துகளோட எண்ணிக்கையையும் எண்ணி சொல்லிட்டா நீ துறவி ஆயுடலாம்" - துறவி சொன்னாரு
சுப்பு கெளம்பி போயிட்டாறு
25 வருஷம் ஓடிருச்சு
சுப்பு திரும்பி வந்தாரு துறவிக்கிட்ட
"ஐயா நீங்க சொன்ன மாதிரி எண்ணிட்டேன் 566441,23,56,45,345 புல்லும் 4321220,10,02,34,34,345 மண் துகளும் இருக்கு"
"சரி உனக்கு இப்ப துறவி ஆகுற தகுதி வந்துடுச்சு"
அன்னைக்கு நைட் அதே சத்தம், மறு நாள் சுப்பு துறவிக்கிட்ட போயி "இப்பயாவது நான் அந்த சத்தம் பத்தி தெரிஞ்சுக்கலாமா?" கேட்டாரு
"சரி என்கூட வா.." துறவி கூட்டிக்கிட்டு போனாரு
ஒரு சாவியை சுப்புகிகிட்ட குடுத்தாரு துறவி "நீயே தொறந்து பாரு"
கதவை தொறந்தாரு சுப்பு அங்கே......
ஐ நான் சொல்ல மாட்டேன் ஏன்னா நீங்க துறவி இல்லையே!!? - இதுக்காக நீங்க துறவி ஆக வேண்டாம் சுப்பு என்ன பார்த்திருப்பாரு உங்க யூகங்களை கமெண்ட்-ல போடுங்க பதில் நாளைக்கு...

=========================================================================
இன்று சில தகவல்
- கோகோ-கோலா வின் உண்மையான நிறம் - பச்சை
- உலகில் இருக்கும் எல்லா கண்டங்களின் பெயரும் ஆங்கிலத்தில் எழுதும் போது எந்த எழுத்தில் துவங்குகிறதோ அதே எழுத்தில் முடியும்
- நீங்கள் தும்மும் போது இதயம் ஒரு கணம் நின்று பிறகு துடிக்கும்
- 111,111,111 x 111,111,111 = 12,345,678,987, 654,321
- எல்லா போலார் கரடிகளும் இடது கை பழக்கம் உடையது
இன்றைய லொள்ளு
12 கருத்துகள்:
என்னங்க இப்படிமண்டை காயவைச்சுட்டீங்க? என்ன சத்தம் கேட்டிருக்கும்? இன்னைக்கு நைட் நான் தூங்கப் போறது இல்லை!
என்ன சத்தம் இந்த நேரம்?
அது என்ன சத்தம்னா?
சொல்லமாட்டேனே!நீங்களும் துறவி இல்லையே?
ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா!எப்பிடியெல்லாம் சமாளிக்க வேண்டிருக்கு?
இந்த கதையை படிச்சுட்டு எவனாவது நங்கு நங்குன்னு சுவத்துல முட்டி இருப்பான். அந்த சத்தம் கேட்டிருக்கும்.
அந்த கார்ட்டூன் செம நக்கல்.
Nalla kadhai sonnenga ponga !!!
இன்று சில தகவல்கள்
நல்லா இருக்குது நண்பரே....
கருத்து சொன்ன எல்லோருக்கும் நன்றி இதோ விடை
அங்கே குப்பு பார்த்தது ...
துரு பிடிச்ச ஒரு ஜன்னல் காத்துக்கு ஆடுது, அடும்போது பக்கத்துல தண்ணி நிறைச்சு வைச்சு இருந்த ஆண்டாவை இடிக்கிறதால வர்ற சத்தம்
நீதி : தேவை இல்லாத விஷயங்களை அறிந்து கொள்ள விரும்பினால் உங்கள் வாழ்நாளை இழக்க நேரிடும்
தகவல்கள் பயனுள்ளதாய் அமைந்தது ஓட்டு போட்டாச்சு
வணக்கம் பாஸ், உங்கள் பதிவை மிஸ்ட் பண்ணிட்டேன்,
மன்னிக்கவும்,
பதிவின் தலைப்பே சூப்பரா இருக்கே....
என்ன பாஸ். சஸ்பென்ஸா ஒரு யூகத்தைத் தந்து கேள்வி கேட்டிருக்கிறீங்க.
என்ன சத்தமா அது இருக்கும்?
உலகில் உள்ள கண்டங்கள் பற்றிய தகவல் கலக்கல் பாஸ்....
இன்றைய லொள்ளு சூப்பர் தல.
கருத்துரையிடுக