முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள், முதல் உடற்கூறியல் வகுப்பு. மேஜையின் மீது இருந்த இறந்த நாயின் உடலை சுற்றி மாணவர்கள் நின்று கொண்டு இருந்தார்கள்
"இன்று உங்களுக்கு இரண்டு முக்கிய பண்புகளை பற்றி சொல்லித்தர போறேன்" - சொன்னார் சுப்பு
"இறந்த உடலைபார்த்து எப்போதும் அருவருப்பு அடையக்கூடாது" - இது தான் முதல் பண்பு
"இப்ப நான் செய்யுற மாதிரி செய்யுங்க" என்று சொல்லிவிட்டு நாயின் வாயில் விரலை வைத்து விட்டு அதை எடுத்து தன்னுடைய வாயில் வைத்து கொண்டார்
எல்லோருக்கும் அருவருப்பு ஆனாலும் வேறு வழி இல்லை சொல்லுவது ஆசிரியர் எல்லோரும் அதே போல செய்தனர். எல்லோரும் முடித்த பின்னர்
"இரண்டாவது பண்பு கவனிப்பு, ஆனா நீங்க யாரும் சரியா கவனிச்ச மாதிரி தெரியல ஏன்னா நான் நாயின் வாயில் வச்சது நடு விரல், ஆனால் என் வாயில் வைத்தது ஆட்காட்டி விரல் ஆனா எல்லோரும் நாயின் வாயில் வைத்த விரலையே உங்களின் வாயிலும் வைத்தீர்கள். இனியாவது நன்றாக கவனிக்க கற்றுக்கொள்ளுங்கள்"

18 கருத்துகள்:
ok....
இரண்டு பண்பும் நல்லா இருக்கு
அடடா...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவிட்ட பின் அழித்த பதிவுகளையும் தேடிப் படிக்கலாம்.
டாக்ரராக தகுதியானவாய்ங்க...
கவனிப்புத் திறன் பற்றி விளக்கம் அருமை.
எத்தொழில் செய்பவருக்கும்
கவனிப்பு அவசியம்.
அதுவும் மருத்துவருக்கு மிக மிக அவசியம்.
பகிர்வுக்கு நன்றி நண்பரே.
அருமையான கதை. ஆனால் இதே கதையை நான் சாக்கடை நீரை வைத்து சொல்லித்தருவதாக படித்திருக்கிறேன்.
Very good example on listening :-)
நல்ல ஜோக் + கருத்து.
நல்ல கருத்து நண்பரே
அன்பின் ரமேஷ்பாபு - ஆசிரியர் சொல்லும் போது மாணவர்களின் கவனம் சிதறக் கூடாது - அருமையான சிந்தனை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ம் ...
ஒரு விரயத்தைக் கிரகிக்கும் போது, மனதை ஒருமுகப்படுத்த வேண்டும் என்பதனை விளக்கக் கதையினூடாகச் சொல்லித் தத்துவத்தையும் இணைத்திருக்கிறீங்க.
பயனுள்ள பதிவு.
இது நல்லா இருக்கே.
நல்ல கதை + அருமையான கருத்து !
நன்றி .......
குட் ஒன்
இரண்டு கருத்துக்களுமே சாதாரணமாக இருந்தாலும் கடைப்பிடிக்க வேண்டிய கருத்துக்கள்.
பலரும் செய்யும் தவறுதான்,கலக்கல்
பதிவர்களுக்காக- பதிவரால்- பதிவர் தென்றல் மாத இதழ். மேலும் விவரங்களுக்கு என் வலைத்தளம் வருக...
கருத்துரையிடுக