வியாழன், நவம்பர் 24, 2011

எப்பிடி எல்லாம் அசத்துறாங்க

 உலகின் மிகப்பெரிய 3D ஓவியம்  - ஒரு ஜிம்மை விட பெரியது. பெரிய வேலை தான் பார்த்து இருக்காங்க 

 

 
இயேசுவை போன்ற தோற்றம்  மேகத்தில்

 

சாத்தான் போன்ற தோற்றம் மேகத்தில்
இன்னொரு முறை மழலையானால்

 


 அண்டத்தின் (universe)  முப்பரிமாண வடிவம்இன்றைய லொள்ளுcourtesy : google images, shortlist 
படங்கள் கூகிள் இமேஜ்-இல் இருந்து எடுக்கப்பட்டது. வீடியோ வழக்கம் போல youtube   

16 கருத்துகள்:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

எப்படி எல்லாம் போஸ்ட் தேத்தறாங்க?

விக்கியுலகம் சொன்னது…

super photos and videos thanks maaple!

K.s.s.Rajh சொன்னது…

அனைத்தும் அசத்தலா இருக்கு பாஸ்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

படங்கள் யாவும் அசத்தலா வித்தியாசமா அழகா இருக்குய்யா...!!!

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

படங்களின் அழகிய தொகுப்பு....

மேகங்களில் கடவுளின் தரிசனம் உண்மையில் அபூர்வ காட்சி...

பெயரில்லா சொன்னது…

படங்கள் அசத்தலா இருக்கு...

பெயரில்லா சொன்னது…

Pl check your Spam Folder..

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

ஏதாவது பிரச்சனை இருக்கா? ஒண்ணும் தெரியலையே

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

லொள்ளு சூப்பர்
அன்புடன் :
ராஜா

அடுத்தவர் மொபைல் நம்பரில் நீங்கள் SMS அனுப்பலாம்

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

ரொம்ப தேடி தந்திருக்கிங்க. அப்பா குழந்தை படங்கள் சூப்பர்...


நம்ம தளத்தில்:
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை; Windows version 1.0 to 8.0

suryajeeva சொன்னது…

பகிர்வுக்கு நன்றி

Yoga.S.FR சொன்னது…

குழந்தை படங்கள்,லொள்ளு சூப்பர்!

மகேந்திரன் சொன்னது…

பிரமிக்க வைத்த படங்கள்
பகிர்வுக்கு நன்றி நண்பரே..

பாலா சொன்னது…

தந்தை மகன் படங்கள் எல்லாம் வரையப்பட்டவை என்று நினைக்கிறேன். தத்ரூபமாக இருக்கிறது.

மதுரன் சொன்னது…

முப்பரிமான ஓவியங்கள் அசத்தலாக உள்ளது

FOOD சொன்னது…

கலக்கல் பகிர்வு

இடுகைகளை இ-மெயிலில் பெற