செவ்வாய், ஆகஸ்ட் 09, 2011

இது பொம்பளைங்க சமாச்சாரம்

1)    எல்லா பெண்களும் எதிர்பார்ப்பது பொருளாதார பாதுகாப்பு

2)    எல்லோரும் பாதுகாப்பை எதிர்பார்த்தாலும், அவர்கள் அதிகம் செலவு செய்து ஆடைகள் வாங்க தயங்குவதில்லை

3)    அதிக செலவு செய்து ஆடைகள் வாங்கினாலும், அவர்களுக்கு உடுத்துவதற்கு எதுவும் நல்ல ஆடைகள் இல்லை என சலித்துக்கொள்வார்கள்

4)    நல்ல ஆடைகள் இல்லாத போதும் அவர்கள் அழகாய் ஆடை அணிகிறார்கள்

5)    அவர்கள் அழகாய் ஆடை அணிந்தாலும் அது கந்தல் துணி போல தெரியும்

6)    கந்தல் துணியாய் இருந்தாலும், அதை பரிசாய் நீங்கள் தர வேண்டும் என்று விரும்புவார்கள்

7)    நீங்கள் பரிசாய் தந்தாலும் உங்களை நம்ப மாட்டார்கள்

இன்று வலைச்சரத்தில் இது ஆம்பளைங்க சமாச்சாரம் 

8 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பாராட்டுக்கள் ஆராய்ச்சிக்கு.

ஆர்வா சொன்னது…

நல்ல குறிப்புகள்... எல்லாமே அனுபவரீதியிலானதோ? ஹி..ஹி..

நிரூபன் சொன்னது…

அடடா...இங்கே அந்த மாதிரிக் குறிப்புக்கள் போட்டு, அங்கே அழைக்கிறீங்களா..

இருங்க அங்கே வாரேன்.

மகேந்திரன் சொன்னது…

சரியாச் சொன்னீங்க....

Unknown சொன்னது…

மாப்ள கலக்கல்யா!

கோகுல் சொன்னது…

அங்கேயும் சரி இங்கேயும் சரி கலக்கல்.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

ரைட்டு...

Muthumani சொன்னது…

அனுபவமா ?