# வாய்ப்புகள் உங்கள் தலைவிதியை நிர்ணயிப்பது இல்லை, அது நீங்கள் என்ன தேர்ந்து எடுக்கிறீர்கள் என்பதை பொறுத்தே தலைவிதி இருக்கும் மேலும் அது அடைய வேண்டிய ஒரு விஷயம், காத்திருக்க வேண்டிய ஒரு விஷயம் அல்ல
# பிரச்சனை எல்லாம் பிரச்சனை இருப்பது இல்லை, ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று சிந்தித்து கொண்டு இருப்பது தான் பிரச்சனை
# உங்கள் முகத்தில் பயம் தெரிய வைக்கும் அனுபவம் உங்களுக்கு பலம், தைரியம் தரும் எனவே நீங்கள் செய்ய முடியாது என்று எண்ணியதை செய்து பார்த்துவிடுங்கள்
# அறிந்திருந்தால் மட்டும் போதாது, உபயோகப்படுத்த வேண்டும், விரும்பினால் மட்டும் போதாது செய்து பார்க்க வேண்டும்
# உங்கள் மதிப்பு வாய்ந்த சொத்து உங்கள் சுயவிருப்பம் மட்டுமே
# நாம் காணும் பல கனவுகள் பொருத்தம் இல்லாதவைகள், நடக்க இயலாதவைகள் ஆனாலும் கனவு தவிர்க்க முடியாதது
# கனவு உறக்கத்தில நாம் காணுவது அல்ல, நம்மை உறங்க விடாதவைகளே கனவுகள்
# உங்கள் எதிர்காலத்தை உங்களால் மாற்ற முடியாது ஆனால் உங்கள் பழக்கங்களை மாற்ற முடியும் பழக்கங்கள் உங்கள் எதிர்காலத்தை மாற்றும் சக்தி கொண்டவை..
# கதைகள் நிறைந்த கட்டிடம் நூல்நிலையம்
# உங்கள் டூத் பிரஷ்ஐ உங்கள் பெண் நண்பியை போல் பாவியுங்கள், வேறு யாரும் உபயோகபடுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள் இன்னொன்று மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாற்றி விடுங்கள்
======================================================================
பிச்சைக்காரன் : சார் ஒரு 12 ரூவா குடுத்தா கொஞ்சம் காஃபி குடிச்சுக்குவேன்
இவர் : ஆனா காஃபி 6 ரூவா தானே
பிச்சைக்காரன் : இல்லை என் கூட என் காதலி இருக்கா
இவர் : பிச்சைக்காரங்க எல்லாம் காதலி வச்சுக்க ஆரம்பிச்சுட்டீங்களா
பிச்சைக்காரன் : இல்ல சார் அவ தான் என்னை பிச்சைக்காரன் ஆக்குனது