tag:blogger.com,1999:blog-8730490393612577129.post3488048816156433796..comments2023-11-03T18:26:16.087+05:30Comments on கற்றதும் விற்பதும்: சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு - ஒரு பார்வைAnonymoushttp://www.blogger.com/profile/00121142618152878710noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8730490393612577129.post-24058130830717045722011-11-30T03:25:10.509+05:302011-11-30T03:25:10.509+05:301. Profits & benefits will go to big corporati...1. Profits & benefits will go to big corporations and corrput politicians ( one time? or commission?)

2. Prices will reduce and stabilized, but will be in control by 51%.

3.Farmers will loose their bargaining power.

4.Small farmers/traders wont survive this mess. There is a chance, people can take franchise and survive, thats again consolidating, out of 100, கனவின் பயணம்https://www.blogger.com/profile/09181988161171976279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8730490393612577129.post-90715666145577009472011-11-30T03:13:05.594+05:302011-11-30T03:13:05.594+05:30இந்திய சில்லரை வர்த்தக சந்தை மிகப்பெரியது சுமார் 4...இந்திய சில்லரை வர்த்தக சந்தை மிகப்பெரியது சுமார் 496 பில்லியன் டாலர்கள் எனப்மதிப்பிட பட்டுள்ளது, ஆனால் வர்த்தகம் பெரும்பாலும் முறைப்படுத்தப்படாமல் சிறிய சில்லரை வர்த்தகமாகவே இருக்கு. இது 97% , மிதி 3% தான் முறையான சில்லரை வர்த்தகம். இதனால் விற்பனை வரி, சேவை, வருமான வரி சரியாக அரசுக்கு வருவதில்லை.

மேலும் விரிவாக நான் ஒரு பதிவும் போட்டுள்ளேன் பார்க்கவும்.

<a href="http:/வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8730490393612577129.post-1632272232718528272011-11-29T14:02:05.108+05:302011-11-29T14:02:05.108+05:30வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். தங்களின் தளத...வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். தங்களின் தளத்திற்கு இப்போது தான் வந்தேன். பயனுள்ள தகவல்கள். கருத்துக்கள். தங்களின் முந்தைய பதிவுகளையும் படித்துக் கொண்டிருக்கிறேன். வாழ்த்துக்கள். நன்றி.. நண்பரே!
நம்ம தளத்தில்:
"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8730490393612577129.post-17581758768529765282011-11-29T12:19:44.001+05:302011-11-29T12:19:44.001+05:30அரசு செய்யவேண்டிய பணிகளை செய்யவில்லை. அந்நியர்களை ...அரசு செய்யவேண்டிய பணிகளை செய்யவில்லை. அந்நியர்களை அதனால் செய்ய வைக்கிறோம் என்பது சரியா?ஓசூர் ராஜன்https://www.blogger.com/profile/16729301431253241528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8730490393612577129.post-43600003031228767992011-11-29T12:08:08.811+05:302011-11-29T12:08:08.811+05:30இரு தரப்பு கருத்தும் கேட்டு குழப்பம் தான் . மற்றவர...இரு தரப்பு கருத்தும் கேட்டு குழப்பம் தான் . மற்றவர்கள் சொன்னது போல் பொருளாதார நிபுணர்கள் கரக்டாக கணித்து நன்மையா தீமையா என்று சொன்னால் நன்றாக இருக்கும் .M.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8730490393612577129.post-92070676376745534702011-11-29T05:47:17.468+05:302011-11-29T05:47:17.468+05:30இதே சந்தேகம் எல்லோருக்கும் இருக்கு. பொருளாதார மேதை...இதே சந்தேகம் எல்லோருக்கும் இருக்கு. பொருளாதார மேதைகள் அலசலாம். பயன்படும்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8730490393612577129.post-64982064798203940422011-11-28T19:07:41.997+05:302011-11-28T19:07:41.997+05:30இது வருதுன்னு ஆறு மாசம் முன்னாடி நான் எழுதினது நே...இது வருதுன்னு ஆறு மாசம் முன்னாடி நான் எழுதினது நேரம் இருந்தா படிச்சு சொல்லுங்க நண்பரே...

அழியப்போகும் இந்திய சிறு வணிகர்கள்...
http://reverienreality.blogspot.com/2011/07/blog-post_24.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8730490393612577129.post-63099477323446720672011-11-28T16:28:48.974+05:302011-11-28T16:28:48.974+05:30ம் ...ம் ...நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8730490393612577129.post-66506583412758931472011-11-28T16:28:18.806+05:302011-11-28T16:28:18.806+05:30எனக்கும் ஒன்னும் புரியல பாஸ், நிருபன் பொருளாதார வீ...எனக்கும் ஒன்னும் புரியல பாஸ், நிருபன் பொருளாதார வீக்கம் அதிகரிக்கும் ன்னு சொல்லி இருக்கார். அதனால் என்ன பாதிப்புன்னு தெரியல, எகோநோமிக்ஸ் படிச்சவங்கள கேட்கணும்..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8730490393612577129.post-36058269064340469222011-11-28T16:08:44.265+05:302011-11-28T16:08:44.265+05:30வணக்கம் பாஸ்,
நீண்ட நாட்களின் பின் உங்கள் வலைப் ப...வணக்கம் பாஸ்,

நீண்ட நாட்களின் பின் உங்கள் வலைப் பக்கம் வந்தேன்.

பல் தேசியக் கம்பனிகளின் வருகை மூலம் எம் நாட்டின் பொருளாதார வீக்கம் அதிகரிக்கும் என்பது என் கருத்து!
பொருட்களின் விலையும் குறைவடைய சான்ஸ் இருக்கு பாஸ்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8730490393612577129.post-73978156584739953112011-11-28T16:04:40.447+05:302011-11-28T16:04:40.447+05:30எல்லா முடிவுகளிலும் நல்லதும் இருக்கு. கெட்டதும் இர...எல்லா முடிவுகளிலும் நல்லதும் இருக்கு. கெட்டதும் இருக்கு. கெட்டது வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கிட்டு செயல்படுத்துறது நல்லதுன்னு எனக்கு தோணுது சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8730490393612577129.post-14005458253339511952011-11-28T15:59:41.813+05:302011-11-28T15:59:41.813+05:30விக்கி சொல்றதுதான் உண்மையான நிலவரம், நம்ம கையை கொண...விக்கி சொல்றதுதான் உண்மையான நிலவரம், நம்ம கையை கொண்டே நம்ம கண்ணை குத்த செய்வது...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8730490393612577129.post-17754698735646084742011-11-28T15:19:48.333+05:302011-11-28T15:19:48.333+05:30மாப்ள இதுல முக்கியமான விஷயமே...அந்த முதலீடே இங்கிர...மாப்ள இதுல முக்கியமான விஷயமே...அந்த முதலீடே இங்கிருந்து போனது தான்யா...இப்போ வேற வழில பூமராங்கா திரும்பி வருது அவ்ளோ தான்...அப்போ நல்லதா கேட்டதா!...அதோட முடியாது சீக்கிரத்துல பல முறை தன்னை பெருக்கி கிட்டு மீண்டும் வெளிய போகும்...அதுவும் நடக்கும்!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8730490393612577129.post-87455028683493439522011-11-28T15:09:10.376+05:302011-11-28T15:09:10.376+05:30அந்நிய முதலீடு பற்றி தீர விசாரித்தே அனுமதிக்க வேண்...அந்நிய முதலீடு பற்றி தீர விசாரித்தே அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் நாம் அம்போ தான்,.

நம்ம தளத்தில்:
எனக்குள் நான் - {பய(ங்கர) டேட்டா} - தொடர்பதிவுதமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.com